மருத்துவ செய்தி
காதல் தோல்வியில் இருந்து மீள நிபுணர்கள் கூறும் ஆலோசனை
[ ஞாயிற்றுக்கிழமை, 22 செப்ரெம்பர் 2013, 06:34.01 மு.ப GMT ]
காதல் என்பது ஒரு புனிதமான ஒன்று என்றாலும் அது தற்போது யாரிடமும் நீடிப்பது இல்லை. அதற்கு காரணம் யாரும் யாரையும் நன்றாகப் புரிந்து கொள்ளாதது ஆகும்.

காதலில் தோல்வி அடைந்த அனைவரும் பெரும்பாலும் தவறான முடிவையே எடுக்கின்றனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு துணையாக, ஆறுதலாக நண்பர்களே இருக்க முடியும். அவர்களுக்கு ஒரு நல்ல வழியை அவர்களால் மட்டுமே காட்ட முடியும். அவர்கள் மனநிலையை மாற்ற நண்பர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் நிபுணர்கள்.

நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

முதலில் அவன்/அவளிடம், பொருத்தமானவன் அல்ல என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அவன்/அவள் உன்னை நன்றாக புரிந்து கொள்ளவில்லை, அவன் அவள் உன்னை நன்கு புரிந்து இருந்தால் உன்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்க முடியாது என்று அவர்களைப் பற்றி தவறான எண்ணத்தை வர வைக்க வேண்டும்.

அவர்களது மனநிலையை மாற்ற நம்முடைய நண்பர்கள் சிலரை அறிமுகப்படுத்தி அவர்களது கவனத்தை திருப்பலாம். அவர்களை வெளியே அழைத்துச் சென்று வெளியுலகத்தைப் பற்றியும் கூறலாம்.

இதன் மூலம் அவர்களது வாழ்க்கைப் பாதையை மாற்றலாம். காதல் தோல்வி அடைந்துவிட்டால் அத்துடன் வாழ்க்கை முடியவில்லை.

உனக்கு அவன்/அவள் மட்டும் வாழ்க்கை இல்லை, உனக்கு நண்பர்கள் இருக்கிறோம். அதைவிட உன் பெற்றோர்களை நினைத்துப் பார்.

அவர்கள் உன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார்கள், உன் வாழ்க்கை பற்றிய அவர்கள் கனவை நினைத்துப் பார் என்றெல்லாம் கூறலாம்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஆரோக்கிய வாழ்வு தரும் ஆறு சுவைகள்
தீமைகளை விளைவிக்கும் அசைவ உணவுகள்
அதி நவீன ஹேம் கொன்ரோலர்
BlackBerry அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி
கொழுப்புச்சத்து குறைவான வாழைப்பூ: கண்டிப்பாக சாப்பிடவும்
உடல் அழகாக வலுப்பெற தாய்ப்பால் குடிக்கும் ஆணழகர்கள்
கலக்க வரும் புதிய கேம்
Verizon அறிமுகம் செய்யும் Nexus 6 ஸ்மார்ட் கைப்பேசி
கர்ப்ப காலத்தில் சூடான பொருட்களை தவிர்ப்பது ஏன்?
அச்சுறுத்தும் டைபாய்டு காய்ச்சல்: தடுப்பதற்கான வழிமுறைகள்
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
45ம் நாள் நினைவஞ்சலி
பெயர்: அபிநயா சண்முகநாதன்
பிறந்த இடம்: கனடா Toronto
வாழ்ந்த இடம்: கனடா Brampton
பிரசுரித்த திகதி: 2 மார்ச் 2015
மரண அறிவித்தல்
பெயர்: தங்கரட்ணம் சற்குணராஜா
பிறந்த இடம்: யாழ். மானிப்பாய்
வாழ்ந்த இடம்: யாழ். மானிப்பாய்
பிரசுரித்த திகதி: 1 மார்ச் 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: பத்மாசனி விசுவலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அராலி
வாழ்ந்த இடம்: யாழ். சுதுமலை, லண்டன்
பிரசுரித்த திகதி: 1 மார்ச் 2015
மரண அறிவித்தல்
பெயர்: புவனேஸ்வரி குப்புசாமி
பிறந்த இடம்: வவுனியா குடியிருப்பு
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 28 பெப்ரவரி 2015
மரண அறிவித்தல்
பெயர்: துசான் தியாகராஜா
பிறந்த இடம்: யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 23 பெப்ரவரி 2015
மரண அறிவித்தல்
பெயர்: கண்ணன் தருண்
பிறந்த இடம்: நோர்வே Oslo
வாழ்ந்த இடம்: நோர்வே Oslo
பிரசுரித்த திகதி: 25 பெப்ரவரி 2015
மரண அறிவித்தல்
பெயர்: பவிஷா அரவிந்தன்
பிறந்த இடம்: பிரித்தானியா Gravesend
வாழ்ந்த இடம்: பிரித்தானியா Gravesend
பிரசுரித்த திகதி: 25 பெப்ரவரி 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இயற்கையான உணவுகள்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 01:59.33 பி.ப ] []
அன்றாடம் உண்ணும் உணவில் இயற்கையாக விளைந்த காய், கனிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். [மேலும்]
சரும எரிச்சலை கட்டுப்படுத்தும் மாங்காய்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 08:09.35 மு.ப ] []
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சுண்டி இழுத்துவிடும் சுவை மாம்பழத்திற்கு உண்டு. [மேலும்]
முந்திரி பருப்பின் முத்தான நன்மைகள்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 12:51.39 பி.ப ] []
உண்பதற்கு சுவையாக இருக்கும் முந்திரி பழம், உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் தரவல்லது. [மேலும்]
அழகான கட்டுடல் மேனியுடன் வலம் வர...இதெல்லாம் மறக்காம சாப்பிடுங்க!
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 10:39.46 மு.ப ] []
ஆண்கள் அனைவருக்குமே அழகான உடல் கட்டமைப்புடன் வலம்வர வேண்டும் என்று தான் ஆசை. [மேலும்]
உங்க குட்டீஸ் ரொம்ப வெட்கப்படுறாங்களா?
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 07:58.57 மு.ப ] []
சிறு குழந்தைகள் வெட்கப்படுவது என்பது தனி அழகுதான். [மேலும்]