கைத்தொலைபேசி செய்தி
iOS இயங்குதளத்திற்கான Skype அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி
[ சனிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2013, 08:56.43 மு.ப GMT ]
இலவசமான வீடியோ மற்றும் குரல் அழைப்புக்கள் உட்பட கட்டணம் செலுத்தப்பட்ட தொடர்பாடல் சேவைகளை வழங்கிவரும் Skype அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது அப்பிளின் iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சாதனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்புதிய அப்பிளிக்கேஷினல் குழுக்களுக்கிடையிலான குரல் வழி அழைப்புக்களை (Group Voice Calls) ஏற்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட iOS 7 இயங்குதளத்திலும் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இந்த அப்பிளிக்கேஷனில் குரல் மற்றும் வீடியோவின் துல்லியத் தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பழங்களில் உள்ள மருந்துகள்: கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்
உடலில் வெண்மை படலம் ஆபத்தா?
உள்ளத்தை வெட்ட வெளிச்சமாக்கும் கண்ணாடி!
மூளை வளர்ச்சியை அளிக்கும் கீரை
வெடித்துச் சிதறியது Google Nexus 6 மின்கலம்! அதிர்ச்சியில் பயனர்கள்
மாயை உலகிற்குள் அழைத்துச் செல்லும் தலைக்கவசம்
உடலில் உப்புச்சத்து கூடிவிட்டதா? இதனை சாப்பிடுங்கள்
உடலில் இருந்து அதிகமாக நீர் வெளியேறுகிறதா? ஏற்படும் ஆபத்துகள்
Lenovo அறிமுகம் செய்யும் புதிய கைப்பேசி
ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான விண்டோஸ் 10
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: ஐயாத்துரை துரைசிங்கம்
பிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்: பருத்தித்துறை, நியூசிலாந்து
பிரசுரித்த திகதி: 3 மே 2015
அகாலமரணம்
பெயர்: கிருஸ்ணசாமி சிவச்சந்திரன்
பிறந்த இடம்: யாழ். சுழிபுரம் கிழக்கு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 24 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெயர்: ஆதிநாயகம் நமசிவாயம்
பிறந்த இடம்: மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்: களுவாஞ்சிக்குடி, கனடா
பிரசுரித்த திகதி: 28 ஏப்ரல் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அல்சர் நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
[ வெள்ளிக்கிழமை, 01 மே 2015, 08:51.16 மு.ப ] []
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் எதிர்கொள்கிற பிரச்னை தான் அல்சர்(குடல் புண்). [மேலும்]
கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்!
[ வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2015, 04:32.40 பி.ப ] []
உடல் எடை குறைய பல்வேறு விதமான பயிற்சிகளை மக்கள் செய்து வருகின்றனர். [மேலும்]
சோயா பீன்ஸின் மகத்துவங்கள்
[ வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2015, 08:06.57 மு.ப ] []
ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்ட சோயா பீன்ஸ் மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. [மேலும்]
மெல்லிய உடலை குண்டாக்கும் அதிசய மூலிகை
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 01:29.04 பி.ப ] []
காடுகளிலும், மலைசார்ந்த பகுதிகளிலும் தன்னிச்சையாக வளரும் கருடன் கிழங்கு மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. [மேலும்]
வயிற்றில் ஆண் குழந்தையா? இந்த உணவுகளை ருசிக்க தூண்டும்
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 07:26.16 மு.ப ] []
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு சில உணவுகளை சாப்பிட வேண்டும் என தோன்றும். [மேலும்]