| | | |
| |
| | | |
| |
| இணைய செய்தி |
| புத்தம் புதிய வசதியுடன் அன்ரோயிட் அப்பிளிக்கேஷனை வெளியிட்டது MediaFire |
| [ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 04:50.09 மு.ப GMT ] |
ஒன்லைனில் பெரிய அளவிலான கோப்புக்களை இலகுவாகவும், விரைவாகவும் பரிமாறிக்கொள்ளும் சேவையை MediaFire வழங்கி வருகிறது.இந்நிலையில் தற்போது கூகுளின் அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய தனது புதிய அப்பிளிக்கேஷனை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் விளம்பரம் செய்யும் வசதி தரப்பட்டுள்ளதோடு 200MB வரையிலான கோப்புக்களை பரிமாறிக்கொள்ளக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
இதேவேளை குறித்த அப்பிளிக்கேஷசனை பயன்படுத்துபவர்களுக்காக 50GB வரையிலான ஒன்லைன் சேமிப்பு வசதியை இலவசமாக MediaFire தருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பேஸ்புக் சட்டிங்கிற்கு உதவும் புதிய மென்பொருள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:09.23 மு.ப ] |
தற்போது வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன்னகத்தே கவர்ந்து வைத்திருக்கும் முன்னணி சமூக வலைத்தளமானது பல்வேறு வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வருகின்றது. [மேலும்] | | குறைந்த விலையில் Vodafone அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி |
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 05:42.46 மு.ப ] [ ] |
சிறந்த கைப்பேசிகளை உருவாக்கி சந்தைப்படுத்தும் Vodafone நிறுவனமானது தற்போது குறைந்த விலையில் அன்ரோயிட் ஜெல்லி பீன் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Smart Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] | | வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கிணங்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம் |
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 11:56.27 மு.ப ] [ ] |
ட்விட்டரில் பயன்படுத்தப்படும் ஹேஷ் டேக் (HashTAG) வசதியை ஃபேஸ்புக் இணையதளமும் அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] | | கூகுள் இணையதளத்தின் புதிய முயற்சி |
| [ சனிக்கிழமை, 15 யூன் 2013, 10:08.51 மு.ப ] |
கூகுள் நிறுவனமானது இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. [மேலும்] | | பறக்கும் துவிச்சக்கர வண்டி வெற்றிகரமாக பரீட்சிப்பு (வீடியோ இணைப்பு) |
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 08:44.54 மு.ப ] [ ] |
முதன் முறையாக பறக்கும் துவிச்சக்கர வண்டி ஒன்று வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|