இணைய செய்தி
iOS சாதனங்களுக்கான Google+ அப்பிளிக்கேஷன் அறிமுகம்
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 04:41.10 மு.ப GMT ]
முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாக திகழும் கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட Google+ சேவையினை iPhone மற்றும் iPad போன்ற iOS சாதனங்களில் பெற்றுக்கொள்வதற்காக புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

48 நாடுகளை புதிதாக உள்ளடக்கியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் ஆனது 2012ம் ஆண்டின் வெளியிடப்படவிருந்த போதிலும் தற்போதே வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மற்றொரு சமூக இணையத்தளமான பேஸ்புக் Graph Search எனும் புதிய வசதியினை அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே Google+ இந்த அப்பிளிக்கேஷனை வெளியிட்டுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
முளைகட்டிய வெந்தயம்...தேனில் ஊறிய பேரிச்சம்பழத்தின் மருத்துவ பயன்கள்
ஹெட்செட் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?
புதிய வசதிகளுடன் Skype Translator (வீடியோ இணைப்பு)
ஹேக்கர்களின் தாக்குதலுக்கு இலக்காகியது மற்றுமொரு பிரபலமான இணையத்தளம்
தனது இரண்டாவது Spaceship Campus ஐ நிர்மாணிக்க தயாராகும் அப்பிள்
முலாம்பழத்தின் மகத்துவங்கள் தெரியுமா?
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? இதனை பின்பற்றுங்கள்
கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில டிப்ஸ்!
காளானில் மின்கலம் உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை
விபத்துக்களை குறைத்து சிறப்பாக செயற்படும் தானியங்கி கார்கள்
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: சந்தியாகு அடைக்கலமுத்து
பிறந்த இடம்: யாழ். ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 30 செப்ரெம்பர் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சாப்பிட்டவுடன் பழங்கள் சாப்பிடலாமா?
[ புதன்கிழமை, 30 செப்ரெம்பர் 2015, 02:12.45 பி.ப ] []
சாப்பிடும் முறைகளும், சாப்பிட்ட பின்னர் என்ன செய்யக்கூடாது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். [மேலும்]
உங்களிடம் காதல் இருக்கிறதா? அப்படியென்றால் வெளிப்படுத்துங்கள்
[ புதன்கிழமை, 30 செப்ரெம்பர் 2015, 08:13.22 மு.ப ] []
தாலிகட்டும் முன்பு இருந்த அந்த காதல், திருமணம் செய்த புதிதில் இருந்த அந்த நெருக்கமான காதல், கொஞ்சம் நாட்களிலேயே புரியாது பிரிந்துவிடுகிறது. [மேலும்]
சமச்சீர் உணவு பற்றி தெரியுமா?
[ செவ்வாய்க்கிழமை, 29 செப்ரெம்பர் 2015, 08:13.09 மு.ப ] []
சமச்சீர் உணவு பற்றி பலரும் தெரிந்திராமல் அன்றாட உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர். [மேலும்]
மூக்கின் பக்கவாட்டில் கருப்பாக உள்ளதா? இதோ டிப்ஸ்
[ செவ்வாய்க்கிழமை, 29 செப்ரெம்பர் 2015, 06:52.12 மு.ப ] []
மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். [மேலும்]
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: வித்தியாசமான முறையில் கொண்டாடும் கூகுள் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 29 செப்ரெம்பர் 2015, 05:55.07 மு.ப ] []
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை கூகுள் வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளது. [மேலும்]