கைத்தொலைபேசி செய்தி
சம்சுங் அறிமுகப்படுத்தும் Galaxy Xcover 2 கைப்பேசிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 05:46.46 மு.ப GMT ]
சம்சுங் நிறுவனமானது ஏனைய கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களை விடவும் முந்திக்கொண்டு பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது Samsung Galaxy Xcover 2 எனும் தனது புதிய உற்பத்தியை அந்நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இது கூகுளின் 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் 4 அங்குல அளவுடைய LCD தொடுதிரைகளை உடையதாகவும் 1GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது.

மேலும் இவற்றில் 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா உட்பட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக VGA கமெரா ஒன்றும் காணப்படுகின்றது. இவற்றின் சேமிப்பு நினைவகமானது 4GB ஆக அமைந்துள்ளதுடன் microSD கார்ட்களின் உதவியுடன் இக்கொள்ளளவை அதிகரித்துக் கொள்ளக் கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

இக்கைப்பேசியின் பெறுமதியானது 270 யூரோக்கள் ஆகும்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வலிப்பு நோயா? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை
உடல் எடையை குறைக்கும் ஐஸ் ஜாக்கெட்: புதிய கண்டுபிடிப்பு
அற்புதங்கள் நிறைந்த விளாம்பழம்
ஹேம் பிரியர்களை அசத்த வரும் Dragons Dogma
ஜிமெயில் ஊடாக பணம் அனுப்ப புதிய வசதி
மூட்டு வலியால் அவஸ்தையா? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்
சனி கிரகத்தை போல ராட்சத வளையங்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு (வீடியோ இணைப்பு)
மிளகின் மருத்துவ பயன்கள்
புதிய வசதிகளை அறிமுகம் செய்யும் டுவிட்டர்
உலக சாதனை படைத்த அப்பிள்
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: செபஸ்ரி லூயிஸ் சுவக்கீன்
பிறந்த இடம்: யாழ். பண்டத்தரிப்பு
வாழ்ந்த இடம்: லண்டன் Coventry
பிரசுரித்த திகதி: 15 சனவரி 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: கோடீஸ்வரன் பத்மநாதன்
பிறந்த இடம்: அனலைதீவு பூநகரி நல்லூர்
வாழ்ந்த இடம்: சுவிஸ், கனடா
பிரசுரித்த திகதி: 27 சனவரி 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வயிற்றுப்போக்கு….இதயக்கோளாறு பிரச்சனையா?
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 08:08.50 மு.ப ] []
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கத்தால் இதயத்தை பாதிக்கும் காரணிகள் ஏராளம். [மேலும்]
ஜில்லென்ற சருமம் வேண்டுமா? என்ன செய்யலாம்
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 06:49.55 மு.ப ] []
முகத்தை பளபளப்பாக்குவதற்கு பெண்கள் அதிகமாக க்ரீம்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். [மேலும்]
நெஞ்சுவலியை குணமாக்கும் ஆரஞ்சு
[ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 01:07.32 பி.ப ] []
பழங்களில் சிறந்த பழமான ஆரஞ்சு பழம் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. [மேலும்]
குடல் புண் பிரச்சனை…வாயுக்கோளாறா: இயற்கை தரும் மருத்துவம்
[ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 07:41.38 மு.ப ] []
இயற்கை நமக்கு கொடுத்துள்ள உணவுகளால் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். [மேலும்]
ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சோயா!
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 11:59.59 மு.ப ] []
ஆரோக்கியமான இயற்கை உணவுகளே வாழ்நாள் முழுவதும் நமது உடல்நலத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. [மேலும்]