| | | |
| |
| | | |
| |
| ஏனைய தொழிநுட்ப செய்தி |
| இந்திய மாணவியின் அற்புதமான கண்டுபிடிப்பு |
| [ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 05:39.04 மு.ப GMT ] |
இந்தியாவை சேர்ந்த Sankalp Sinha என்ற 19 வயதான மாணவி ஒருவர் singNshock எனும் அலாரக்கடிகாரம் ஒன்றினை உருவாக்கி அசத்தியுள்ளார்.முற்றுமுழுதாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இக்கடிகாரத்தினை தொடுதிரை மூலமாக கையாளக்கூடியவாறு காணப்படுகின்றது.
விருப்பமான பாடல் மற்றும் அதிர்வு என்பனவற்றினை அடிப்படையாகக் கொண்டு அலாரத்தினை ஏற்படுத்துவதன் மூலம் தூக்கத்திலிருந்து இலகுவாக விழித்துக்கொள்ள முடியும் என்ற கொள்கையின் அடிப்படையில் இக்கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் பாடல்களை சேமிப்பதற்கென 32GB SD சேமிப்பு வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.



|
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| iPhone களுக்கான Microsoft Office Mobile அப்பிளிக்கேஷன் வெளியீடு |
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 01:35.14 மு.ப ] [ ] |
மைக்ரோசொப்ட் நிறுவனமானது அப்பிள் தயாரிப்பில் உருவான iPhone களுக்கான Microsoft Office Mobile எனும் அப்பிளிக்கேஷனை வெளியிட்டு வைத்துள்ளது. [மேலும்] | | Dropbox தரும் புத்தம் புதிய வசதி |
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 01:32.37 மு.ப ] [ ] |
கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியைத்தரும் சிறந்த தளங்களில் Dropbox தளமும் ஒன்றாகும். [மேலும்] | | மடிக்கணனியை பாதுகாக்க சில டிப்ஸ் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 12:31.49 பி.ப ] |
உணவு, உடை, தங்குமிடம் என்று அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகள் பட்டியலில் தற்போது கணனியும் இணைந்து விட்டது. [மேலும்] | | பேஸ்புக் சட்டிங்கிற்கு உதவும் புதிய மென்பொருள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:09.23 மு.ப ] |
தற்போது வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன்னகத்தே கவர்ந்து வைத்திருக்கும் முன்னணி சமூக வலைத்தளமானது பல்வேறு வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வருகின்றது. [மேலும்] | | குறைந்த விலையில் Vodafone அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி |
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 05:42.46 மு.ப ] [ ] |
சிறந்த கைப்பேசிகளை உருவாக்கி சந்தைப்படுத்தும் Vodafone நிறுவனமானது தற்போது குறைந்த விலையில் அன்ரோயிட் ஜெல்லி பீன் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Smart Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|