கைத்தொலைபேசி செய்தி
Samsung அறிமுகப்படு​த்தும் டுவல் சிம் கைப்பேசி: Galaxy Core
[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 04:30.29 மு.ப GMT ]
ஏனைய நிறுவனங்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு அதிசிறந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் Samsung நிறுவனமானது Galaxy Core என்ற டுவல் சிம் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

4.3 அங்குல அளவுடைய WVGA தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினை உடைய இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Dual-Core Processor மற்றும் பிரதான நினைவகமாக 768MB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இச்சேமிப்புக் கொள்ளளவை microSD கார்ட்களின் உதவியுடன் அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது. இவற்றுடன் 5 மெகாபிக்சல்கள் உடைய கமெரா, GPS வசதி, Wi-Fi வயர்லெஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளதுடன் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியின் பெறுமதியானது 320 யூரோக்கள் ஆகும்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
மூளை வளர்ச்சியை அளிக்கும் கீரை
வெடித்துச் சிதறியது Google Nexus 6 மின்கலம்! அதிர்ச்சியில் பயனர்கள்
மாயை உலகிற்குள் அழைத்துச் செல்லும் தலைக்கவசம்
உடலில் உப்புச்சத்து கூடிவிட்டதா? இதனை சாப்பிடுங்கள்
உடலில் இருந்து அதிகமாக நீர் வெளியேறுகிறதா? ஏற்படும் ஆபத்துகள்
Lenovo அறிமுகம் செய்யும் புதிய கைப்பேசி
ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான விண்டோஸ் 10
உயிரினங்களின் வாழ்வில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம்
பிஸ்தாவின் மருத்துவ குணங்கள்
ஸ்மார்ட் கடிகாரங்களில் கோளாறு ஏற்பட காரணம் என்ன?
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: ஐயாத்துரை துரைசிங்கம்
பிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்: பருத்தித்துறை, நியூசிலாந்து
பிரசுரித்த திகதி: 3 மே 2015
அகாலமரணம்
பெயர்: கிருஸ்ணசாமி சிவச்சந்திரன்
பிறந்த இடம்: யாழ். சுழிபுரம் கிழக்கு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 24 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெயர்: ஆதிநாயகம் நமசிவாயம்
பிறந்த இடம்: மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்: களுவாஞ்சிக்குடி, கனடா
பிரசுரித்த திகதி: 28 ஏப்ரல் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்!
[ வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2015, 04:32.40 பி.ப ] []
உடல் எடை குறைய பல்வேறு விதமான பயிற்சிகளை மக்கள் செய்து வருகின்றனர். [மேலும்]
சோயா பீன்ஸின் மகத்துவங்கள்
[ வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2015, 08:06.57 மு.ப ] []
ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்ட சோயா பீன்ஸ் மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. [மேலும்]
மெல்லிய உடலை குண்டாக்கும் அதிசய மூலிகை
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 01:29.04 பி.ப ] []
காடுகளிலும், மலைசார்ந்த பகுதிகளிலும் தன்னிச்சையாக வளரும் கருடன் கிழங்கு மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. [மேலும்]
வயிற்றில் ஆண் குழந்தையா? இந்த உணவுகளை ருசிக்க தூண்டும்
[ புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015, 07:26.16 மு.ப ] []
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு சில உணவுகளை சாப்பிட வேண்டும் என தோன்றும். [மேலும்]
வெறும் வயிற்றில் இளநீர் சாப்பிடாதீர்கள்!
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 01:33.44 பி.ப ] []
இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதமான இளநீர் வெப்பத்தை தணித்து, ஜீரண சக்தியை அளிக்கும். [மேலும்]