இலத்திரனியல் சாதனம் ஒன்றை எப்படி அசெம்பிள் செய்வது என்று தெரியுமா?
[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 04:50.02 மு.ப GMT ]
சோனி நிறுவனமானது அண்மையில் இடம்பெற்ற இலத்திரனியல் சாதனங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் விற்பனைக்கான கூடம் ஒன்றில் (CES) Sony Xperia Z smartphone, வீடியோ கமெரா என்பனவற்றினை எப்படி அசெம்பிள் செய்வது என்பதனை நேரடியாக விளக்கியிருந்தது.
அக்காட்சிகள் தற்போது உங்களுக்காக இங்கே விரிகின்றன.
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. [மேலும்]