இணைய செய்தி
அறிமுகமாகின்றது Twitter Music
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 05:27.34 மு.ப GMT ]
சமூக வலைத்தளங்களின் வரிசையில் பல மில்லியன் கணக்கான பயனர்களைத் தன்னகத்தே கொண்டு இரண்டாவது இடத்தில் திகழும் டுவிட்டர் தளமானது Twitter Music எனும் சேவையை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக புதிய இணையத்தளத்தினை உருவாக்கியுள்ள டுவிட்டரானது ஏற்கணவே உள்ள பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொற்களை பயன்படுத்தி இத்தளத்தினுள் நுளைந்து பாடல்களைக் கேட்டு மகிழக்கூடிய வசதியை தந்துள்ளது.

மேலும் இதற்கென விசேட அப்பிளிக்கேஷன் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதுடன், இச்சேவைக்கான பாடல்களை தற்போது iTunes, Spotify அல்லது Radio போன்றவற்றிலிருந்து டுவிட்டர் தளம் பயன்படுத்தி வருகின்றது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அடிவயிறு சதை குறைய சூப்பர் டிப்ஸ்
இரட்டை குழந்தைகள் வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
புகைப்படங்கள் மூலம் புதிய அனுபவத்தை வழங்கும் கூகுள்
Samsung Galaxy A8 கைப்பேசி தொடர்பான வீடியோ வெளியீடு
வலியை உணர்வதில் ஆண், பெண் எலிகளில் வேறுபாடு: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வெங்காயத்துடன் தேன் கலந்து சாப்பிடுங்கள்!
ஆண்களுக்கான ஆடை ரகசியங்கள்
UV கதிர்கள் மூலம் சுத்தம் செய்யும் ரோபோ
விரைவில் அறிமுகமாகும் HTC Aero
iOS சாதனங்களுக்கான பேஸ்புக் அப்பிளிக்கேஷனில் அதிரடி வசதி
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: வேலுப்பிள்ளை ஐயாத்துரை
பிறந்த இடம்: யாழ். கொடிகாமம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 24 யூன் 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: அஜிதா லிங்கநாதன்
பிறந்த இடம்: பிரான்ஸ் Bondy
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Chelles
பிரசுரித்த திகதி: 30 யூன் 2015
மரண அறிவித்தல்
பெயர்: அருந்தவநாதன் மகிந்தன்
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Villetaneuse
பிரசுரித்த திகதி: 19 யூன் 2015
மரண அறிவித்தல்
பெயர்: சேனாதிராசா சுதாகரன்
பிறந்த இடம்: யாழ். சங்கானை
வாழ்ந்த இடம்: கொழும்பு
பிரசுரித்த திகதி: 27 யூன் 2015
மரண அறிவித்தல்
பெயர்: வல்லிபுரநாதன் தீபராஜ்
பிறந்த இடம்: யாழ். புளியங்கூடல்
வாழ்ந்த இடம்: லண்டன் South Ruislip
பிரசுரித்த திகதி: 25 யூன் 2015
மரண அறிவித்தல்
பெயர்: ராஸ்மி மதிவண்ணன்
பிறந்த இடம்: பிரான்ஸ் Corbeil
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Corbeil
பிரசுரித்த திகதி: 25 யூன் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஞாபகசக்தியை அதிகரிக்கும் ப்ராக்கோலி
[ சனிக்கிழமை, 27 யூன் 2015, 03:57.42 பி.ப ] []
ப்ராக்கோலி முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த காய்கறியாகும். உடல் எடையை குறைப்பதில் இதில் உள்ள சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. [மேலும்]
உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் துரித உணவுகள்
[ சனிக்கிழமை, 27 யூன் 2015, 08:14.44 மு.ப ] []
பீட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை(Fast foods) உட்கொள்வதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு மனிதன் ஆளாகிறான். [மேலும்]
முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற வழிகள்!
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 03:01.30 பி.ப ] []
முகத்திலுள்ள அழுக்குகள், இறந்த செல்களை அகற்றுவதற்கு சிறந்த வழி முகத்திற்கு ஆவி பிடிப்பதாகும். [மேலும்]
சர்க்கரை நோயாளிகள் வெந்தயம் சாப்பிடுவது எதற்காக?
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 07:48.42 மு.ப ] []
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது வெந்தயம். [மேலும்]
முகப்பருக்களை ஏற்படுத்தும் விட்டமின்
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 04:11.16 மு.ப ] []
உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான விட்டமின்களில் ஒன்றான B12 ஆனது முகப்பருக்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]