கைத்தொலைபேசி செய்தி
HTC அறிமுகப்படுத்தும் அதிநவீன அன்ரோய்ட் கைப்பேசி
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 09:11.25 மு.ப GMT ]
புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் HTC நிறுவனமானது அன்ரோய்ட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட HTC 606W எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

4.5 அங்குல அளவு மற்றும் 540 x 960 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

இவற்றுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினையும் 1.6 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான துணைக் கமெராவினையும் உள்ளடக்கியுள்ளன.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!
உடல் எடையை குறைக்க வேண்டுமா? தினசரி உணவில் இதனை சேர்த்துக்கொள்ளுங்கள்
வோர்ட் லென்ஸ் என்னும் வழிக்காட்டி நண்பன்
வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
தினமும் தலைக்கு குளிக்கலாமா?
குள்ளமாக இருப்பவரா நீங்கள்? அப்படியென்றால் நன்றாக சண்டைபோடுவீர்கள்
அசத்தல் வசதிகளுடன் அறிமுகமாகிய Galaxy S6 Edge plus (வீடியோ இணைப்பு)
உடல்நலக்குறைவின் போது சாப்பிடவேண்டிய உணவுகள்!
தக்காளி திருவிழாவை கொண்டாடிய கூகுள்: ரசிக்க வைக்கும் காட்சி (வீடியோ இணைப்பு)
டயட்டில் இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களால் குழந்தைகளுக்கு ஆபத்து
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கொழுப்பை எரிக்கும் கொடம்புளி
[ திங்கட்கிழமை, 24 ஓகஸ்ட் 2015, 04:26.07 பி.ப ] []
காலையில் வெறும் வயிற்றில் கொடம்புளி சூப் செய்து குடித்து வந்தால் கொழுப்பு பத்து நாட்களில் குறைந்துவிடும். [மேலும்]
தோல்பிரச்சனைகளுக்கு மருந்தாகும் உணவுகள்
[ திங்கட்கிழமை, 24 ஓகஸ்ட் 2015, 08:15.28 மு.ப ] []
சத்துக்குறைபாடுகள், சுத்தமின்மை, மற்றும் பரம்பரைக் காரணங்களால் தோல் நோய் ஏற்படலாம். [மேலும்]
ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான எண்ணெய் எவ்வளவு?
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஓகஸ்ட் 2015, 02:01.21 பி.ப ] []
பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது. [மேலும்]
நீரிழிவு நோயாளிகளுக்கான சாலட்!
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஓகஸ்ட் 2015, 07:41.53 மு.ப ] []
நீரிழவு நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சாலட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
தினம் ஒரு நெல்லிக்காய்.. நன்மைகளோ ஏராளம்!
[ சனிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2015, 11:46.21 மு.ப ] []
நெல்லிக்காயில் உடல்நலப் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது. [மேலும்]