3DCone: முப்பரிமாண காட்சிகளை iPhone இல் எடுத்து மகிழ ஓர் புதிய சாதனம்
[ புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2012, 07:23.46 மு.ப GMT ]
பிரபல கைப்பேசி வகைகளுள் ஒன்றான iPhone களில் காணப்படும் கமெரா மூலம் இதுவரை காலமும் இருபரிமாணமுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையுமே எடுக்கக்கூடிய காணப்பட்டது.
எனினும் தற்போது அறிமுகமாக்கப்பட்டுள்ள iPhone களில் இணைத்துப் பயன்படுத்தக்கூடிய 3DCone எனும் பிரத்தியேக சாதனம் ஒன்றின் மூலும் முப்பரிமாணம் கொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து மகிழ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருவியில் காணப்படும் தளவாடி ஒன்றின் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு வகையான காட்சிகள் எடுக்கப்பட்டு பின்னர் இணைக்கப்படுவதன் மூலம் குறித்த காட்சியானது முப்பரிமாணமுள்ளதாக தோற்றமளிக்கின்றது.
இக்கருவியினை iPhone 4, iPhone 4s ஆகியவற்றில் இணைத்து பயன்படுத்த முடியும்.
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. [மேலும்]
தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். [மேலும்]