கைத்தொலைபேசி செய்தி
Vivo X3 - கத்தி போன்ற மிக மெலிதான ஸ்மார்ட் கைப்பேசி
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 11:01.11 மு.ப GMT ]
தற்போதைய தொழில்நுட்ப புரட்சியின் பயனாக உலகமே கைக்குள் சுருங்கிவிட்டது எனலாம்.

இதனை நிரூபிக்கும் வகையில் புதிதாக அறிமுகமாகும் இலத்திரனியல் சாதனங்களில் அளவும் மிகவும் சிறியதாகிக்கொண்டு செல்வதுடன் அவை கொண்டுள்ள தொழில்நுட்பங்களும் பரந்துபட்டதாகக் காணப்படுகின்றன.

இதன் அடிப்படையில் உலகிலேயே மிகவும் மெலிதானதாகக் கருதப்படும் மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகவிருக்கின்றது.

Vivo X3 எனப்படும் இக்கைப்பேசியானது சீனாவைச் சேர்ந்த BBK எனும் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5.6 மில்லி மீற்றர்கள் தடிப்பும் 5 அங்குல அளவுடைய தொடுதிரையினையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

World’s new thinnest phone, Vivo X3, poses as a knife

The Vivo X3, an upcoming smartphone by Chinese company BBK is expected to launch as the new worlds thinnest smartphone.

It measures just 5.6mm thick and it is expected to feature a 5-inch 1080p display and quad-core chip.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பெண்ணே…கண்ணுக்கு இமை அழகு
வயிற்று புற்றுநோய்க்கு மருந்தாகும் பச்சை பட்டாணி
ஏழு நாளில் உடல் எடை குறைய எளிய வழி!
வளைந்த அல்ட்ரா HD தொலைக்காட்சி அறிமுகம்
பேஸ்புக் தரும் அதிர்ச்சித் தகவல்
செல்லப்பிராணிகளுக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய ரோபோ உருவாக்கம்
தாய்ப்பால் சுரக்க காரல் மீன் சொதி
ரொம்ப கோபப்படாதீங்க! கல்லீரல் பாதிப்பு ஏற்படும்
விரைவில் செரிக்கும் உருளைக்கிழங்கு?
வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கோப்புக்களை கையாள்வதற்கு
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தங்கராஜா கஜேந்திரராஜா
பிறந்த இடம்: யாழ். உடுப்பிட்டி பொக்கனை
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 25 யூலை 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நீரிழிவு நோயாளிகளுக்கான காலிபிளவர் சப்பாத்தி!
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 01:41.14 பி.ப ] []
கால்சியம் சத்து அதிகம் கொண்ட காலிபிளவர் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக உள்ளது. [மேலும்]
பிரசவ காலத்தை கணக்கிட ஒரு “சூத்திரம்”
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 01:28.56 பி.ப ] []
‘கர்ப்ப காலம்’ என்பது கடைசி மாதவிடாய் திகதியிலிருந்து 280 நாட்கள் மற்றும், கரு உற்பத்தி ஆனதிலிருந்து 266 நாட்கள் எனவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. [மேலும்]
வயிற்றுப்புண்ணை குணமாக்கும் நெய்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 01:02.46 பி.ப ] []
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக் கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம். [மேலும்]
பெண்களே… இதோ அழகை அசத்தும் ஹேர் கலரிங்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 01:36.11 பி.ப ] []
கூந்தல் கறுப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணும் காலமெல்லாம் அந்தக்காலம். [மேலும்]
கொத்து கொத்தாக நன்மை தரும் கொத்தமல்லி
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2014, 01:17.04 பி.ப ] []
கொத்தமல்லி மருத்துவ குணம் வாய்ந்த ஒரு மூலிகை தாவரம் என்று கூறலாம். [மேலும்]