| | | |
| |
| | | |
| |
| மருத்துவ செய்தி |
| கொசுவத்தி சுருளால் ஆஸ்துமா, சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் |
| [ வெள்ளிக்கிழமை, 29 யூன் 2012, 06:29.36 மு.ப GMT ] |
நாட்டில் அதிகரித்து வரும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கும், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தற்போது கொசுக்களை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் கொசுவர்த்தி சுருள்களால் சர்க்கரை நோயை ஏற்படுவதாக இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கொசுவர்த்தி சுருள்கள் ஆஸ்துமா, புற்றுநோய், இதய நோய்கள், வாதங்கள் ஆகியவற்றுடன் இன்சுலின் அளவை குறைத்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
கொசுவர்த்தி சுருள் புகையை சுவாசிப்பதற்கும், வானங்களின் புகையை சுவாசிப்பதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை எனவம் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| நோய்களை விரட்டும் பாதாம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.17 மு.ப ] |
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. [மேலும்] | | விரைவில் வருகிறது 3D மவுஸ் |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:37.29 மு.ப ] [ ] |
இனிமேல் உங்கள் செயல்களை எளிதாக கணனிக்கு தெரியப்படுத்தும் வகையில் 3D மவுஸ்கள் விரைவில் வரவிருக்கிறது. [மேலும்] | | கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 07:13.25 மு.ப ] |
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். [மேலும்] | | அறிமுகமானது BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:24.35 மு.ப ] |
முதற்தர கைப்பேசிகளின் வரிசையில் காணப்படும் BlackBerry ஸ்மார்ட் கைப்பேசிகளின் புதிய அறிமுகமாக BlackBerry Q5 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்] | | ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!! |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:21.01 மு.ப ] [ ] |
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|