| | | |
| |
| | | |
| |
| ஆராய்சி செய்தி |
| ஞாபக சக்தியை இழக்க வைக்கும் மாத்திரைகள் |
| [ சனிக்கிழமை, 28 யூலை 2012, 01:44.03 பி.ப GMT ] |
உடல்நலம் பாதிப்பில் இருந்து மீள சாப்பிடும் சில மாத்திரைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன.அதிலும் சில மிகவும் அபாயகரமானதாக இருக்கின்றன. அந்த வகை பட்டியலில் போதை தரும் மாத்திரைகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.
இது பற்றி இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் போதை தரும் மாத்திரைகள் ஞாபக சக்தியை குறைத்து விடும் என கண்டுபிடித்துள்ளனர்.
இதை உபயோகப்படுத்துவோருக்கு தொடக்கத்தில் அதிக மாற்றம் தெரியாது. கொஞ்ச நாள் கழித்து தான் அதன் வீரியம் தெரியவரும் என்றும், புதிதாக உபயோகிப்போர் 10 மாத்திரை அல்லது அதற்கு மேல் சாப்பிட்டதுமே உடனடியாக பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| நோய்களை விரட்டும் பாதாம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.17 மு.ப ] |
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. [மேலும்] | | விரைவில் வருகிறது 3D மவுஸ் |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:37.29 மு.ப ] [ ] |
இனிமேல் உங்கள் செயல்களை எளிதாக கணனிக்கு தெரியப்படுத்தும் வகையில் 3D மவுஸ்கள் விரைவில் வரவிருக்கிறது. [மேலும்] | | கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 07:13.25 மு.ப ] |
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். [மேலும்] | | அறிமுகமானது BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:24.35 மு.ப ] |
முதற்தர கைப்பேசிகளின் வரிசையில் காணப்படும் BlackBerry ஸ்மார்ட் கைப்பேசிகளின் புதிய அறிமுகமாக BlackBerry Q5 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்] | | ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!! |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:21.01 மு.ப ] [ ] |
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|