| | | |
| |
| | | |
| |
| கைத்தொலைபேசி செய்தி |
| Canvas A100: மைக்ரோமக்ஸின் புதிய வெளியீடு |
| [ செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012, 05:36.00 மு.ப GMT ] |
கைப்பேசி உற்பத்தியில் ஏனைய நிறுவனங்களுக்கு நிகராக புரட்சியை ஏற்படுத்திவரும் மைக்ரோமக்ஸ் நிறுவனமானது தனது நவீன தயாரிப்பில் உருவான Canvas A100 எனும் டுவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்கின்றது.கூகுளின் அன்ரோயிட் 4.0 ஐஸ்கிரீம் சான்விச் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக்கைப்பேசிகள் 5 அங்கு அளவு கொண்டதும், 854 x 480 ரெசொலூசன் உடையதுமான LCD தொடுதிரையைக் கொண்டுள்ளன.
மேலும் 5 மெகாபிச்சல்கள் கொண்ட அதிவினைத்திறன் உடைய கமெரா, 1GHz வேகம்கொண்ட புரோசசர் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ள இக்கைப்பேசிகளின் பிரதான நினைவகமான RAM இனை 4GB வரை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




|
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்!!! |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 06:31.21 மு.ப ] |
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | தந்தையாக போகிறீர்களா? இது உங்களுக்காக!!! |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:38.44 மு.ப ] [ ] |
கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. [மேலும்] | | நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:10.55 மு.ப ] |
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. [மேலும்] | | கண் பார்வையை பாதிப்பு ஏற்படுத்தும் LED விளக்கு |
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:51.29 மு.ப ] [ ] |
எல்இடி(LED) விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். [மேலும்] | | அருமருந்தாகும் தயிர் |
[ புதன்கிழமை, 15 மே 2013, 07:29.48 மு.ப ] [ ] |
தயிர் ஒரு அருமருந்து என்பது பலருக்கு தெரிவதில்லை. சிலருக்கு தயிரை கண்டாலே பிடிக்காது, சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|