| | | |
| |
| | | |
| |
| மென்பொருள் செய்தி |
| Dead Mouse: கூகுள் குரோமின் பயனுள்ள நீட்சி |
| [ புதன்கிழமை, 18 யூலை 2012, 03:38.19 பி.ப GMT ] |
Dead Mouse என்ற நீட்சியின் மூலம் மவுசை கிளிக் செய்யாமலேயே, லிங்கை ஓபன் செய்து கொள்ள முடியும்.இதற்கு முதலில் Dead Mouse என்ற நீட்சியை உங்கள் குரோம் உலாவியில் நிறுவிக் கொள்ளவும்.
நிறுவியதும் உங்கள் உலாவியை Reload செய்து கொள்ளவும். அதன் பின் ஏதேனும் இணையப் பக்கத்தை கிளிக் செய்து, அந்த பக்கத்தில் உள்ள லிங்கில் முதல் எழுத்தை டைப் செய்யவும்.
டைப் செய்த பின் அந்த எழுத்தில் உள்ள லிங்க் மேலும் கீழும் அசையும். அதன் பின் Enter அழுத்தினால் அந்த லிங்க் திறக்கும். புதிய டேபில் திறக்க Shift + Enter கொடுக்கவும்.
உங்கள் கீபோர்டில் ஒரே பெயரில் நிறைய லிங்க் இருந்தால் Tab அழுத்தி சரியான லிங்கை தெரிவு செய்து Enter கொடுக்கவும்.
தரவிறக்க சுட்டி |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:10.25 மு.ப ] [ ] |
சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை. [மேலும்] | | பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:49.52 மு.ப ] [ ] |
நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா? [மேலும்] | | மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்!!! |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 06:31.21 மு.ப ] |
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | தந்தையாக போகிறீர்களா? இது உங்களுக்காக!!! |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:38.44 மு.ப ] [ ] |
கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. [மேலும்] | | நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:10.55 மு.ப ] |
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|