| | | |
| |
| | | |
| |
| ஏனைய தொழிநுட்ப செய்தி |
| சளி, காய்ச்சலை குணப்படுத்தும் ஸ்பிரே |
| [ செவ்வாய்க்கிழமை, 11 செப்ரெம்பர் 2012, 02:52.23 பி.ப GMT ] |
சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்துவதற்கு புதிய வகை ஸ்பிரே மருந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் வைரஸ் கிருமியால் ஏற்படுகின்றன. இவைகள் காற்றின் மூலம் மனிதர்களின் உடலுக்குள் பரவுகின்றன.
நோய்களை குணப்படுத்த ஊசி மற்றும் மருந்து, மாத்திரைகள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இவற்றை குணப்படுத்த ஸ்பிரே மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனின் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரியும் நிபுணர்கள் அதற்கான ஸ்பிரே மருந்தை தயாரித்துள்ளனர்.
எஸ்பர் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி கிளிசளின் மற்றும் மஞ்சளை சேர்த்து மருந்து தயாரித்தனர். அவற்றை மூக்கில் ஸ்பிரே மூலம் உறிஞ்சினால் போதும். சளி மற்றும் காய்ச்சல் குணமாகியது.
இவை மனித உடலுக்கு சென்று சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்கிறது. அதன் மூலம் நோய் குணமாகிறது. இந்த மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பேஸ்புக் சட்டிங்கிற்கு உதவும் புதிய மென்பொருள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:09.23 மு.ப ] |
தற்போது வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன்னகத்தே கவர்ந்து வைத்திருக்கும் முன்னணி சமூக வலைத்தளமானது பல்வேறு வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வருகின்றது. [மேலும்] | | குறைந்த விலையில் Vodafone அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி |
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 05:42.46 மு.ப ] [ ] |
சிறந்த கைப்பேசிகளை உருவாக்கி சந்தைப்படுத்தும் Vodafone நிறுவனமானது தற்போது குறைந்த விலையில் அன்ரோயிட் ஜெல்லி பீன் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Smart Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] | | வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கிணங்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம் |
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 11:56.27 மு.ப ] [ ] |
ட்விட்டரில் பயன்படுத்தப்படும் ஹேஷ் டேக் (HashTAG) வசதியை ஃபேஸ்புக் இணையதளமும் அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] | | கூகுள் இணையதளத்தின் புதிய முயற்சி |
| [ சனிக்கிழமை, 15 யூன் 2013, 10:08.51 மு.ப ] |
கூகுள் நிறுவனமானது இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. [மேலும்] | | பறக்கும் துவிச்சக்கர வண்டி வெற்றிகரமாக பரீட்சிப்பு (வீடியோ இணைப்பு) |
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 08:44.54 மு.ப ] [ ] |
முதன் முறையாக பறக்கும் துவிச்சக்கர வண்டி ஒன்று வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|