ஏனைய தொழிநுட்ப செய்தி
விண்வெளியில் பறந்தபடி சாட்டிங்: கூகுளின் புதிய சாதனை (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 28 யூன் 2012, 02:26.27 மு.ப GMT ]
கூகுள் நிறுவனத்தின் Project Glass என்னும் திட்டத்தை பற்றி அவ்வப்போது சில தகவல்கள் வந்தாலும் அவை பிரபலமடையவில்லை.

ஏனெனில் இத்திட்டத்தை குறித்து நம்புவதற்கும் பலர் மறுத்தனர்.

ஆனால் இன்று கூகுள் தனது Project Glass ஐக் கொண்டு வான்வெளியில் பறந்த படி(sky diving) வீடியோ அரட்டையில் (google + hangout) இல் ஈடுபட அதை நேரடியாக டெமோ காட்டியும் அசத்தியுள்ளது.

இச்செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்!
அறிமுகமாகின்றது Flickr - இன் புதிய பதிப்பு
Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Mega 6.3 ஸ்மார்ட் கைப்பேசி
LG Optimus F3 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகமாகும் Opera Webkit இணைய உலாவி
நோய்களை விரட்டும் பாதாம்
விரைவில் வருகிறது 3D மவுஸ்
கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள்
அறிமுகமானது BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி
ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!!
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:48.50 மு.ப ]
இணையப் பாவனையில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படும் இணைய உலாவிகளில் முன்னிலையில் திகழ்வது கூகுளின் குரோம் உலாவி ஆகும். [மேலும்]
Google Play Books தரும் புத்தம் புதிய வசதி
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:44.43 மு.ப ]
ஒன்லைன் மின் (eBooks) புத்தகங்களின் சங்கமமாகத் திகழும் Google Play Books சேவையானது தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:10.25 மு.ப ] []
சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை. [மேலும்]
பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:49.52 மு.ப ] []
நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா? [மேலும்]
மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்!!!
[ சனிக்கிழமை, 18 மே 2013, 06:31.21 மு.ப ]
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]