இணைய செய்தி
இன்டர்நெட் எக்ஸ்புளோரரை முந்துகிறது கூகுள் குரோம்
[ திங்கட்கிழமை, 18 யூன் 2012, 01:26.39 மு.ப GMT ]
உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதில் இதுவரை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான் முதலிடத்தில் இருந்து வந்தது.

அண்மையில் ஸ்டார் கவுண்ட்டர் என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின் படி, குரோம் பிரவுசர் முதல் இடத்திற்கு வந்துள்ளது.

மே மாத மூன்றாம் வாரத்தில், குரோம் பிரவுசர் பயன்பாடு 32.8% ஆகவும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாடு 31.9% ஆகவும் இருந்தது.

அவ்வப்போது குரோம் பிரவுசர் பயன்பாடு சில தினங்களில் மட்டும் கூடுதலாக இருக்கும்.

தற்போது தொடர்ந்து ஒரு வாரம் அதுவே அதிகம் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.

பயர்பொக்ஸ் 25.5% பங்குடன் மூன்றாவது இடத்திலும், ஆப்பிள் நிறுவனத்தின் சபாரி மற்றும் ஆப்பரா அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியானது
சுவாரஸ்யமான வீடியோ அழைப்புகளை ஏற்படுத்துவதற்கு உதவும் மென்பொருள்
மனிதன், பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம் நீங்க
இனிமேல் ஆடைகளை உடுத்திய பின்னரும் அயன் செய்யலாம்: USB சாதனம் அறிமுகம்
வாழைப்பழத்தின் நன்மைகள்
தற்போது iOS சாதனங்களிலும் Google Voice Search வசதி
நீர் மற்றும் தூசிகளிடமிருந்து பாதுகாப்புடைய LG Optimus GJ கைப்பேசிகள்
முழு திரைப்படத்தையும் 1-விநாடியில் தரவிறக்கம் செய்யும் சாம்சங்கின் 5ஜி தொழில்நுட்பம்..!
கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியானது
Micromax அறிமுகப்படுத்தும் A110Q Canvas 2 Plus ஸ்மார்ட் கைப்பேசி
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்!
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:32.41 மு.ப ] []
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் குணமடைவீர்கள். [மேலும்]
Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Mega 6.3 ஸ்மார்ட் கைப்பேசி
[ புதன்கிழமை, 22 மே 2013, 03:13.19 மு.ப ]
சம்சுங் நிறுவனமானது Samsung Galaxy Mega 6.3 எனும் அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் ஜுலை மாதம் அறிமுகம் செய்கின்றது. [மேலும்]
LG Optimus F3 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:55.51 மு.ப ] []
முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான LG நிறுவனமானது Optimus F3 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. [மேலும்]
நோய்களை விரட்டும் பாதாம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.17 மு.ப ]
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. [மேலும்]
விரைவில் வருகிறது 3D மவுஸ்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:37.29 மு.ப ] []
இனிமேல் உங்கள் செயல்களை எளிதாக கணனிக்கு தெரியப்படுத்தும் வகையில் 3D மவுஸ்கள் விரைவில் வரவிருக்கிறது. [மேலும்]