சுகாதார செய்தி
எப்பொழுதும் கோபத்துடன் இருப்பவர்களா! உங்களுக்கு ஓர் எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 05:35.49 பி.ப GMT ]
ஒரு சிலர் எப்பொழுது பார்த்தாலும் கடும் கோபத்துடனும், சிடு சிடு முகமும், சிவந்த கண்களுமாய் இருப்பார்கள். இது போன்ற நபர்களுக்கு மாரடைப்பு எளிதில் தாக்கி மரணம் சம்பவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

சிறு குழந்தைகளோ, இளைஞர்களோ யாராக இருந்தாலும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது.

அடிக்கடி கோபப்படுவதால் ரத்த அழுத்தம் 160-80 என எகிறுகிறது. கோபப்படும் நேரத்தில் செயல்பாடுகளை நாம் உணர்வதில்லை.

கோபம் வரும் போது அட்ரினலின் ஹோர்மோன் சுரக்கிறது. அதுவே, உடலின் ரத்தக்குழாயை சுருக்கி விடுகிறது.

இதனால் உடலில் ரத்தம் செல்வது குறைவதால், முகத்தில் அதிக ரத்தம் தேங்கி, முகம் சிவப்பாகிறது.

அதிக கோபம் வரும் போது, அதிகமான அளவு ரத்தத்தை இருதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கிறது. கோபப்படுவதால் மனம் மட்டுமின்றி உடலும் கெட்டுப்போய் திடீர் மரணங்கள் சம்பவிக்கின்றன.

அமெரிக்காவில் இருதய நலன்துறை தலைவரும், மியாமி மில்லர் ஸ்கூல் நரம்பியல் துறை தலைவருமான ரால்க் சாக்கோ, மனிதர்களின் கோபத்தினால் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாது, இதய நோய்கள் ஏற்படுவது நிச்சயம் என்று கூறியுள்ளார்.

இருதயம் நன்றாக இருந்தால் தான் ஒரு மனிதன் நன்றாக இருக்க முடியும். எனவே கோபத்தை தவிர்த்து மகிழ்ச்சியுடன் வாழ நினைத்தாலே மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
உலகின் அதிவேக சூப்பர் கணனி அறிமுகம்
Panasonic அறிமுகப்படுத்தும் அதி நவீன ஹைப்பிரிட் கணனிகள்
அதி வேகம் கொண்ட உலங்கு வானூர்தி உருவாக்கம்
விண்வெளி வீரர்களுக்கான புதிய உடையை அறிமுகப்படுத்துகின்றது நாசா
120 கிராம் எடையுள்ள உலகின் மிக ஒல்லியான அசென்ட் பி6 கைபேசி அறிமுகம்
செம்பருத்தியின் மருத்துவ குணங்கள்
VLC Media Player இன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு
McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற
பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்வதற்கு
7 நாட்களில் மிக அழகான தோற்றத்தை பெற வேண்டுமா?
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பேஸ்புக் சட்டிங்கிற்கு உதவும் புதிய மென்பொருள்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:09.23 மு.ப ]
தற்போது வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன்னகத்தே கவர்ந்து வைத்திருக்கும் முன்னணி சமூக வலைத்தளமானது பல்வேறு வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வருகின்றது. [மேலும்]
குறைந்த விலையில் Vodafone அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 05:42.46 மு.ப ] []
சிறந்த கைப்பேசிகளை உருவாக்கி சந்தைப்படுத்தும் Vodafone நிறுவனமானது தற்போது குறைந்த விலையில் அன்ரோயிட் ஜெல்லி பீன் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Smart Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்]
வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கிணங்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம்
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 11:56.27 மு.ப ] []
ட்விட்டரில் பயன்படுத்தப்படும் ஹேஷ் டேக் (HashTAG) வசதியை ஃபேஸ்புக் இணையதளமும் அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்]
கூகுள் இணையதளத்தின் புதிய முயற்சி
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 10:08.51 மு.ப ]
கூகுள் நிறுவனமானது இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. [மேலும்]
பறக்கும் துவிச்சக்க​ர வண்டி வெற்றிகரமா​க பரீட்சிப்பு (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 08:44.54 மு.ப ] []
முதன் முறையாக பறக்கும் துவிச்சக்கர வண்டி ஒன்று வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது. [மேலும்]