கணணி செய்தி
விக்கிபீடியா ஆக்கங்களை இணைத்து மின் புத்தகமாக மாற்றுவதற்கு
[ வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர் 2012, 01:38.13 மு.ப GMT ]
விக்கிபீடியாவிலுள்ள விடயங்களை பிடிஎஃப் கோப்பாக மாற்றிவிட பல்வேறு வசதிகள் உள்ளன.

தற்போது பல விக்கிப்பீடியா ஆக்கங்களை இணைத்து ஒரு மின்புத்தகமாக மாற்றலாம்.

இணைய இணைப்புக்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் அல்லது பிரிண்ட் செய்து கொள்ள வசதியாகவும், மொபைல் டிவைஸ்களில் படிப்பதற்காகவும் விக்கிபீடியா ஆக்கங்கள் பலவற்றை இணைத்து மின்புத்தக்கமாக உருவாக்கிவிடலாம்.

மின்புத்தகத்தை உருவாக்குவதற்கு முதலில் மின்புத்தக்க ஆப்ஸனை விக்கிபீடியாவில் செயற்படுத்த வேண்டும்.

இதற்கு இந்த இணைப்புக்கு செல்லுங்கள் - http://en.wikipedia.org/wiki/Main_Page

அல்லது வலது பக்கத்தில் அச்சு/ஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு என்பதை அழுத்துங்கள்.

பின்னர் Add this page to your book அல்லது உங்கள் புத்தகத்தில் இப்பக்கத்தைச் சேர்க்கவும் என்பதை அழுத்துங்கள்.

நீங்கள் விரும்பிய பக்கங்களை தெரிவு செய்த பின்னர் தலைப்பை வழங்க விரும்பும் போர்மட்டில் தரவிறக்கம் செய்யலாம்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
VLC Media Player இன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு
McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற...
பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்வதற்கு
7 நாட்களில் மிக அழகான தோற்றத்தை பெற வேண்டுமா?
iPhone களுக்கான Microsoft Office Mobile அப்பிளிக்கேஷன் வெளியீடு
Dropbox தரும் புத்தம் புதிய வசதி
LG அறிமுகப்படுத்தும் Optimus L4 II ஸ்மார்ட் கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)
மடிக்கணனியை பாதுகாக்க சில டிப்ஸ்
பேஸ்புக் சட்டிங்கிற்கு உதவும் புதிய மென்பொருள்
குறைந்த விலையில் Vodafone அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஜலதோஷத்தை போக்குவதற்கு இயற்கை வைத்தியங்கள்
[ வெள்ளிக்கிழமை, 14 யூன் 2013, 12:15.04 பி.ப ]
பொதுவாக குளிர்காலம் வரும் பொழுது ஜலதோஷமும் சேர்ந்து வரும். [மேலும்]
Android சாதனங்களுக்கான கிளவுட் பிரிண்டிங் அப்பிளிக்கேஷன் வெளியீடு
[ வெள்ளிக்கிழமை, 14 யூன் 2013, 03:03.02 மு.ப ] []
கூகுள் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றான கிளவுட் பிரிண்டிங் சேவையை Android பாவனையாளர்களுக்காக அறிமுகம் செய்து வைத்துள்ளது. [மேலும்]
மனித உடலில் புதிய பகுதி கண்டுபிடிப்பு: ஆராய்ச்சியாளர்கள் சாதனை
[ வெள்ளிக்கிழமை, 14 யூன் 2013, 02:56.58 மு.ப ] []
மனித உடலிலே இதுவரை அறியப்படாதிருந்த பகுதி ஒன்றினை நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். [மேலும்]
Android 5.0 Key Lime Pie இயங்குதளம் விரைவில் அறிமுகமாகின்றது
[ வெள்ளிக்கிழமை, 14 யூன் 2013, 02:37.44 மு.ப ] []
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்திற்குகள் பிரபல்யமானது Android. [மேலும்]
நான்கு மடங்கு மின்சக்தியை சேமிக்கும் பேட்டரிகள் உருவாக்கம்
[ வியாழக்கிழமை, 13 யூன் 2013, 10:30.06 மு.ப ] []
சாதாரண லிதியம் - அயன் பேட்டரிகளை விடவும் நான்கு மடங்கு மின்சக்தியை சேமித்து வைத்திருக்கக்கூடிய லிதியம் - சல்பர் பேட்டரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. [மேலும்]