கைத்தொலைபேசி செய்தி
கூகுள் பிளே ஸ்டோரின் அதிரடி முடிவு - சுமார் 60,000 அப்பிளிக்கேஷன்கள் நீக்கம்
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 05:22.52 மு.ப GMT ]
பிரபல இணைய நிறுவனமான கூகுளானது அன்ரோயிட் இயங்குதளத்தினை உருவாக்கியிருந்தது.

அத்துடன் நின்றுவிடாது அவ் இயங்குளத்திற்கான பல வகையான அப்பிளக்கேஷன்களை வடிவமைத்ததுடன் அவற்றினை பயனர்கள் இலகுவாக பெற்றுக்கொள்வதற்கென Google Play Store எனும் இணையத் தளத்தினையும் ஆரம்பித்திருந்தது.

எனினும் தற்போது இத்தளத்திலிருந்து சுமார் 60,000 வரையான அப்பிளிக்கேஷன்களை நீக்குவதற்கு அந்நிறுவனம் அதிரடி முடிவு ஒன்றினை எடுத்திருக்கின்றது.

இதற்கு காரணம் மொபைல் சாதனங்களுக்காக அறிமுகப்பட்டிருந்து இந்த அப்பிளிக்கேஷன்கள் மிகவும் குறைந்த தரத்துடன் காணப்படுகின்றமையே என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
Tizen 2.3 இயங்குதளத்திலன் பயனர் இடைமுகம் வெளியீடு
ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Corning Gorilla Glass 4 அறிமுகம்
முத்தமிடுவது பெரும் ஆபத்து!
குழந்தை ரொம்ப கொளு கொளுன்னு இருக்கா? எடை குறைக்க ஐடியா
உங்க கணனியில் வைரஸ் இருக்கா? கவலையை விடுங்க
கருத்தரிப்பை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்
மஞ்சள் காமாலையை விரட்டியடிக்கும் நார்த்தங்காய்
Jolla டேப்லட் அறிமுகம்
மற்றுமொரு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்தது Facebook
iPhone 7 தொடர்பான தகவல் வெளியீடு
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: சின்னத்துரை சுப்பிரமணியம்
பிறந்த இடம்: மலேசியா
வாழ்ந்த இடம்: அராலி வட்டுக்கோட்டை, லண்டன்
பிரசுரித்த திகதி: 16 நவம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: வீரசிங்கம் ஆறுமுகநாதன்
பிறந்த இடம்: யாழ். சுழிபுரம் கிழக்கு
வாழ்ந்த இடம்: டென்மார்க் Vejle, லண்டன்
பிரசுரித்த திகதி: 12 நவம்பர் 2014
9ம், 1ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
பெயர்: ஆ. பாலசிங்கம், பா. நாகேஸ்வரி
பிறந்த இடம்: யாழ். கரம்பொன்
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 18 நவம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ரொம்ப நேரம் முழிச்சிருப்பிங்களா? புற்றுநோய் வரும்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 07:54.02 மு.ப ] []
மனிதன் தோன்றிய காலம் முதல் தற்போது வரை தூக்கம் என்பது வாழ்வின் இன்றியமையாத ஒன்றாகியுள்ளது. [மேலும்]
மனசே…ரிலாக்ஸ் ப்ளீஸ்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 02:55.17 பி.ப ] []
கவலையையும், மன வேதனையும் அனுபவிக்கும் போதெல்லாம் மனம் தளர்வதும், சோர்வடைவதும் இயல்பான ஒன்றுதான். [மேலும்]
சுகமான சுகப்பிரசவத்திற்கு அதிமதுரம்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 12:55.43 பி.ப ] []
அதிமதுரம் ஏராளமான மருத்துவ நலன்களை மனிதனுக்கு வழங்குகிறது. [மேலும்]
பெண்களே இதற்கு அனுமதிக்காதீர்கள்: கவனம் தேவை!
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 07:45.51 மு.ப ] []
உலகம் நவீன மயமாகிவிட்டாலும், கைப்பேசியில் அதிகமான புகைப்படங்கள் எடுப்பதை பெண்கள் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். [மேலும்]
ஆரோக்கியத்துடன் அழகு தரும் அதிக வியர்வை!
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 01:53.34 பி.ப ] []
வியர்வையால் சில நன்மைகளும் மனிதனுக்கு கிடைக்கத்தான் செய்கின்றன. [மேலும்]