ஆராய்சி செய்தி
தூக்கமே உடல் எடையை குறைக்கும் சிறந்த மருந்து: நிபுணர்கள் கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 07:58.38 மு.ப GMT ]
இளம் வயதினர் தினமும் 10 மணி நேரம் உறங்கினால் உடல் எடை அதிகரிக்காது என்று பெரல்மேன் மருத்துவ கல்லூரி நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உடல் எடையை குறைக்க மக்கள் பலவிதமான உடற்பயிற்சிகள் மற்றும் பலதரப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள்.

ஆனால், அதற்கெல்லாம் மேலாக நீண்ட நேரம் தூங்குவதே உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் சிறந்த மருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 14 முதல் 18 வயது வரையிலான இளம் வயதினர் இரவில் தினமும் 10 மணிநேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது. அதே நேரத்தில் அதிக உடல் எடை இருந்தாலும் தானாக குறைந்து விடும் என்றும் அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
நெத்திலிமீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
வேகவைக்காமல் பச்சையாகவே முட்டையை சாப்பிடலாமா?
உணர்ச்சியை அறியும் செயற்கை முதுகெலும்பு உருவாக்கம்
கூகுள் தரும் மற்றுமொரு இலவச சேமிப்பு வசதி
450 டொலர் விலையில் Samsung Galaxy S6
அப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்பு Rose Gold iPhone!
உடல் எடையை எளிதில் குறைக்க!
வெந்நீரில் குளிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?
செம்பட்டை தலைமுடியா? இதோ சூப்பரான டிப்ஸ்
விரைவில் அறிமுகமாகும் Microsoft Lumia 650
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: நாகேசு வரதராஜசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவிஸ், கிளி/ வட்டக்கச்சி
பிரசுரித்த திகதி: 7 பெப்ரவரி 2016
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அல்சர் பிரச்சனையால் அவதியா? இதோ எளிய வீட்டு வைத்தியங்கள்
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2016, 11:40.50 மு.ப ] []
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படும் பிரச்னைகளில் ஒன்று தான் அல்சர் புண். [மேலும்]
பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2016, 07:46.09 மு.ப ] []
சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது. [மேலும்]
கட்டுக்கோப்பான உடல் அமைப்பு வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 01:24.30 பி.ப ] []
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும், ஒரு சில உணவுகளை பார்த்தவுடன் நாவின் ருசியை அடக்கிகொள்ள முடியாமல் வெளுத்துக்கட்டுகிறோம். [மேலும்]
பன்னீர் பிடிக்குமா? கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 07:31.21 மு.ப ] []
பன்னீர் பட்டர் மாசாலா என்றால் அதனுடன் சப்பாத்தி மற்றும் இதர உணவுகளை சேர்த்து சாப்பிடுவதற்கு என்றே ஏராளமான பிரியர்கள் இருப்பார்கள். [மேலும்]
இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2016, 02:01.09 பி.ப ] []
இரவு உணவினை அதிகமாக சாப்பிட்டுவிட்டால், அந்த உணவு செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக வாழைப்பழத்தை சாப்பிட்டு தூங்கச்செல்வார்கள். [மேலும்]