| | | |
| |
| | | |
| |
| ஆராய்சி செய்தி |
| சனி துணை கிரகத்தில் கடல் உள்ளது: ஆய்வாளர்கள் தகவல் |
| [ சனிக்கிழமை, 30 யூன் 2012, 12:48.56 பி.ப GMT ] |
சூரியக் குடும்பத்தில் உள்ள சனிக் கிரகத்திற்கு மூன்று துணை கிரகங்கள் உள்ளன. இவற்றில் ஒரு துணைக் கிரகத்தில் கடல் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த துணைக் கிரகங்களில் டைட்டான் என்ற கிரகம் மிகப்பெரியது. கடந்த 2005ஆம் ஆண்டு முதல் ஹைஜீன் என்ற விண்கலம் ஆய்வு நடத்தி வருகிறது.
இதற்கிடையே டைட்டானில் உள்ள துருவ பகுதிகளில் ஜீதேன் கடல் போல் தேங்கி கிடப்பதும், நடுப்பகுதியில் ஏரிகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் டைட்டானில் கடல் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள தண்ணீர் மிகவும் உப்பு தன்மை வாய்ந்ததால், உயிரினங்கள் வாழலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பேஸ்புக் சட்டிங்கிற்கு உதவும் புதிய மென்பொருள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:09.23 மு.ப ] |
தற்போது வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன்னகத்தே கவர்ந்து வைத்திருக்கும் முன்னணி சமூக வலைத்தளமானது பல்வேறு வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வருகின்றது. [மேலும்] | | குறைந்த விலையில் Vodafone அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி |
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 05:42.46 மு.ப ] [ ] |
சிறந்த கைப்பேசிகளை உருவாக்கி சந்தைப்படுத்தும் Vodafone நிறுவனமானது தற்போது குறைந்த விலையில் அன்ரோயிட் ஜெல்லி பீன் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Smart Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] | | வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கிணங்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம் |
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 11:56.27 மு.ப ] [ ] |
ட்விட்டரில் பயன்படுத்தப்படும் ஹேஷ் டேக் (HashTAG) வசதியை ஃபேஸ்புக் இணையதளமும் அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] | | கூகுள் இணையதளத்தின் புதிய முயற்சி |
| [ சனிக்கிழமை, 15 யூன் 2013, 10:08.51 மு.ப ] |
கூகுள் நிறுவனமானது இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. [மேலும்] | | பறக்கும் துவிச்சக்கர வண்டி வெற்றிகரமாக பரீட்சிப்பு (வீடியோ இணைப்பு) |
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 08:44.54 மு.ப ] [ ] |
முதன் முறையாக பறக்கும் துவிச்சக்கர வண்டி ஒன்று வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|