கைத்தொலைபேசி செய்தி
Xiaomi Mi2S அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 05:29.11 மு.ப GMT ]
Xiaomi எனும் நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Xiaomi Mi2S ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்கின்றது.

4.3 அங்குல அளவு மற்றும் 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாகவும் 1.7GHz வேகத்தில் செயலாற்றவல்ல Quad Core Qualcomm Snapdragon 600 Processor - இனைக் உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியின் பிரதான நினைவகமாக 2GB RAM காணப்படுகின்றது.

மேலும் கூகுளின் Android 4.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் 13 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்கள் உடைய துணைக் கமெரா போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ள இக்கைப்பேசிகளின் விலையானது 370 டொலர்களாகும்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
நீண்ட ஆயுள் வாழ வேண்டுமா? இந்த கனியை சாப்பிடுங்கள்
இரு மனம் உடைந்தால் நடப்பது என்ன?
பெண்களை குறிவைக்கும் நோய்கள்
தொலைக்காட்சியை சைகை மூலம் கட்டுப்படுத்தும் புதிய சாதனம்
Ubuntu இயங்குதளத்துடன் ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம்
அமேஷான் தளம் அறிமுகம் செய்துள்ள மற்றுமொரு சேவை
பலன் தரும் சில மருத்துவ குறிப்புகள்
நீங்க முட்டை சாப்பிடுறீங்களா? அப்போ இதை கண்டிப்பா படிங்க
பெண்களை பாதுகாக்கும் கண்ணாடி வளையல்கள்
ஹேம் பிரியர்களுக்கான புதிய சாதனம்
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: சின்னத்துரை சுப்பிரமணியம்
பிறந்த இடம்: மலேசியா
வாழ்ந்த இடம்: அராலி வட்டுக்கோட்டை, லண்டன்
பிரசுரித்த திகதி: 16 நவம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: மனுவேற்பிள்ளை ஸ்ரனிஸ்லோஸ்
பிறந்த இடம்: யாழ். கரம்பன்
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 24 நவம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ்பிள்ளை
பிறந்த இடம்: யாழ். மாதகல்
வாழ்ந்த இடம்: சில்லாலை, மன்னார் நானாட்டான்
பிரசுரித்த திகதி: 22 நவம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
உடலில் உள்ள கொழுப்பு குறைய வேண்டுமா? இதை தினசரி சாப்பிடுங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 12:29.19 பி.ப ] []
மக்காச் சோளத்தில் நம் உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்கள், நார்ச்சத்துகள், கார்போஹைட்ரேட் கொழுப்பு உள்ளிட்ட ஏராளமான சத்துகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. [மேலும்]
வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா? இதோ டிப்ஸ்
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 12:49.56 பி.ப ] []
வெள்ளையாக இருக்க வேண்டும் என்று பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஆசைப்படுவார்கள். [மேலும்]
விஷத்தை வெளியேற்றும் வசம்பு!
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 01:06.02 பி.ப ] []
வசம்பு வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய தன்மை உடையது. [மேலும்]
முத்தமிடுவது பெரும் ஆபத்து!
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 08:27.07 மு.ப ]
முத்தமிடும் தம்பதியருக்கு இடையே 8 கோடி பாக்டீரியாக்கள் பரிமாறப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. [மேலும்]
கருத்தரிப்பை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 10:43.13 மு.ப ] []
இன்றைய காலக்கட்டத்தில் கருத்தரிப்பு என்பது பெண்கள் மத்தியல் பரலாக பேசப்படும் ஓர் விடயமாக உள்ளது. [மேலும்]