| | | |
| |
| | | |
| |
| மருத்துவ செய்தி |
| சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பீட்ரூட் |
| [ சனிக்கிழமை, 30 யூன் 2012, 02:23.19 மு.ப GMT ] |
பீட்ரூட் காய்கறியில் உயர்தர இரும்புச்சத்து அடங்கியுள்ளது. இதனை உட்கொள்ளும் போது அது அதிக அளவு ஹீமோகுளோபினை உற்பத்தி செய்கிறது.ரத்த உற்பத்தியும் அதிகரிக்கிறது. அன்றாட உணவில் பீட்ரூட் சேர்த்துக் கொள்வது அவசியம் அதோடு வைட்டமின் `சி' சத்து அடங்கிய காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்பொழுதுதான் இரும்புச்சத்து உடலில் கிரகித்துக் கொள்ளப்படும்.
இரும்புச்சத்து அதிகம் உள்ள சிப்பி, மாமிசம், பாதம் கொட்டை, உருளைக்கிழங்கு போன்றவைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அனிமீயா ஏற்பட வாய்ப்பில்லை. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| நோய்களை விரட்டும் பாதாம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.17 மு.ப ] |
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. [மேலும்] | | விரைவில் வருகிறது 3D மவுஸ் |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:37.29 மு.ப ] [ ] |
இனிமேல் உங்கள் செயல்களை எளிதாக கணனிக்கு தெரியப்படுத்தும் வகையில் 3D மவுஸ்கள் விரைவில் வரவிருக்கிறது. [மேலும்] | | கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 07:13.25 மு.ப ] |
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். [மேலும்] | | அறிமுகமானது BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:24.35 மு.ப ] |
முதற்தர கைப்பேசிகளின் வரிசையில் காணப்படும் BlackBerry ஸ்மார்ட் கைப்பேசிகளின் புதிய அறிமுகமாக BlackBerry Q5 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்] | | ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!! |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:21.01 மு.ப ] [ ] |
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|