இணைய செய்தி
வேகம் கூடிய கூகுள் குரோமின் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 05:04.36 மு.ப GMT ]
உலகின் முன்னணி உலாவியாக விளங்கும் கூகுள் குரோம் ஆனது தனது குரோம் உலாவியன் புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது.

Chrome 27.0 எனும் பெயருடன் வெளியிடப்பட்டுள்ள இப் புதிய பதிப்பானது முன்னைய பதிப்பினை விடவும் 5 வீதம் வேகமாக செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் சரி செய்யப்பட்டுள்ளன.

தவிர பின்வரும் புதிய அம்சங்களையும் உள்ளடக்கியதாக விண்டோஸ் மற்றும் அப்பிளின் Mac இயங்குதளங்களுக்கென வெளியிடப்பட்டுள்ளது.

Faster page loads

Elegant HTML5 date and time  forms

Live audio input to Web Audio API

Sync FileSystem API for Chrome Apps

DevTools updates

And lots of other features for developers

தரவிறக்கச் சுட்டி

Chrome 27.0 Beta for Windows

Chrome 27.0 Beta for Mac

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கர்ப்பிணிகள் அருந்த வேண்டிய குளிர்பானங்கள்
மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வேண்டுமா? இதோ வழிகள்
குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை
Sony Xperia Z3 டேப்லட்டின் சிறப்பம்சங்கள்
அல்ஸீமர் நோய்களை கட்டுப்படுத்த புதிய நடைமுறை
ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான ஆடியோ மிக்ஸ்ஸர்
குண்டு கத்தரிக்காயா நீங்கள்? இதோ டிப்ஸ்
கருப்பை பாதிப்பை தவிர்க்கும் மெட்டி!
காபி பிரியரா நீங்கள்? ஓர் எச்சரிக்கை தகவல்
அதிரடி விலைக்குறைப்பு செய்யப்படும் Microsoft Surface 2 டேப்லட்
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
   
   
   
 
சிறப்புச் செய்திகள்
சைவம் VS அசைவம்! எது உடலுக்கு நல்லது?
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 06:11.10 மு.ப ] []
சைவ உணவு என்பது தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கின்றது. [மேலும்]
iPhone 6 தொடர்பான புதிய புகைப்படங்கள் வெளியீடு
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 02:25.09 மு.ப ] []
அப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான பல தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணமே உள்ளன. [மேலும்]
கத்தரிக்காயின் மகத்துவங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 10:57.00 மு.ப ] []
கத்தரிக்காய் குறைந்த கலோரியும், நிறைய சத்துக்களும் அடங்கியது, எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. [மேலும்]
கழுத்து வலியால் அவஸ்தையா?
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 08:56.19 மு.ப ] []
இன்றைய நவீன காலகட்டத்தில் மனிதர்கள் எப்போதும் அங்கும், இங்கும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். [மேலும்]
புத்துணர்ச்சியை அள்ளித் தரும் உருளைக்கிழங்கு
[ சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2014, 01:36.24 பி.ப ] []
காய்கறிகளில் உருளைக்கிழங்கை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். [மேலும்]