| | | |
| |
| | | |
| |
| இணைய செய்தி |
| பொன்மொழிகளுக்கான இணையத்தளம் |
| [ செவ்வாய்க்கிழமை, 03 யூலை 2012, 01:57.55 பி.ப GMT ] |
கோட ஆல்பம் என்ற இணையத்தளம் பொன்மொழிகள் மற்றும் மேற்கோள்களுக்கான தேடலை எளிமையாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் நிறைவேற்றி தருகிறது.இதற்கு காரணம் தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் எல்லா பொன்மொழி தளங்கள் போன்றது என்றாலும், கூடுதல் அம்சங்களோடு செறிவானதாக உருவாக்கப்படுள்ளது கோட் ஆல்பம்.
வெறும் பொன்மொழிகளின் பட்டியலாக இல்லாமல் தேவைக்கேற்ற வகையில் பொன்மொழிகளை தேடிக்கொள்ளும் வகையில் இது அமைந்துள்ளது.
பொன்மொழிகளை இதில் பலவிதங்களில் தேடலாம். குறிப்பிட்ட தலைப்புகளின் கீழான பொன்மொழிகள் தேவை என்றால் பொன்மொழி வகைகளை கிளிக் செய்து தேடிக் கொள்ளலாம் அல்லது குறிப்பிட்ட மேதை அல்லது எழுத்தாளர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்கள் சொன்ன பொன்மொழிகளாக தேடிக்கொள்ளலாம்.
எழுத்தாளர்கள் மற்றும் தலைப்புகளின் பட்டியலும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை தவிர குறிப்பிட்ட குறிச்சொல்லிற்கான பொன்மொழிகளையும் தேடலாம்.
இன்னுமொரு சிறப்பம்சமாக பொன்மொழி நாட்காட்டி அமைந்துள்ளது. நாட்காட்டியில் குறிப்பிட்ட நாளில் பிறந்த மேதைகளின் பொன்மொழிகளை அறிந்து கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பேஸ்புக் சட்டிங்கிற்கு உதவும் புதிய மென்பொருள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:09.23 மு.ப ] |
தற்போது வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன்னகத்தே கவர்ந்து வைத்திருக்கும் முன்னணி சமூக வலைத்தளமானது பல்வேறு வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வருகின்றது. [மேலும்] | | குறைந்த விலையில் Vodafone அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி |
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 05:42.46 மு.ப ] [ ] |
சிறந்த கைப்பேசிகளை உருவாக்கி சந்தைப்படுத்தும் Vodafone நிறுவனமானது தற்போது குறைந்த விலையில் அன்ரோயிட் ஜெல்லி பீன் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Smart Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] | | வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கிணங்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம் |
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 11:56.27 மு.ப ] [ ] |
ட்விட்டரில் பயன்படுத்தப்படும் ஹேஷ் டேக் (HashTAG) வசதியை ஃபேஸ்புக் இணையதளமும் அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] | | கூகுள் இணையதளத்தின் புதிய முயற்சி |
| [ சனிக்கிழமை, 15 யூன் 2013, 10:08.51 மு.ப ] |
கூகுள் நிறுவனமானது இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. [மேலும்] | | பறக்கும் துவிச்சக்கர வண்டி வெற்றிகரமாக பரீட்சிப்பு (வீடியோ இணைப்பு) |
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 08:44.54 மு.ப ] [ ] |
முதன் முறையாக பறக்கும் துவிச்சக்கர வண்டி ஒன்று வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|