மீள்தன்மை கொண்ட மின்கலங்களை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை
[ புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012, 01:09.09 பி.ப GMT ]
மின்சாரத்தை சேமித்து பயன்படுத்துவதில் பயன்மிக்கதாக காணப்படும் மின்கலங்களை மீள்தன்மை கொண்டவையாக உருவாக்கி கொரிய விஞ்ஞானிகள் தொழில்நுட்ப உலகில் புதிய அத்தியாயம் ஒன்றைக் கடந்துள்ளனர்.
இலிதியம் அயனைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இம்மின்கலங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உடையாது எனவும், தரையில் விழும் போது எவ்விதமான ஒலிகளையும் எழுப்பாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள் இப்புதிய கண்டுபிடிப்பு மூலம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் மின்கலத்தில் இயங்கும் சாதனங்களின் பருமனை சிறியதாகவும், வினைத்திறன் உடையதாகவும் அமைக்க முடியும் என்று கூறியுள்ளனர்.
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. [மேலும்]