| | | |
| |
| | | |
| |
| ஆராய்சி செய்தி |
| ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பது உடல் நலனை பாதிக்குமா? |
| [ செவ்வாய்க்கிழமை, 03 யூலை 2012, 01:52.55 மு.ப GMT ] |
ஓய்வு எடுக்கிறேன் என்ற பெயரில் சிலர் ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பார்கள். வேறு சிலர் தொலைக்காட்சி, கணணி முன்பு மூழ்கி கிடப்பார்கள்.இது உடல் நலத்துக்கு ஏற்றதல்ல என்றும், நீரழிவு, இருதய நோய்களை வரவழைக்கும் என்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் வில்லியம்சன் கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், சாதாரணமாக மக்கள் தொலைக்காட்சி முன்பு 4 மணி நேரம் வரையில் செலவிடுகிறார்கள். ஒரு நாளில் பகல் நேரத்தில் 60 சதவீதத்தை உட்கார்ந்து இருப்பதிலேயே கடத்துகிறார்கள்.
இதனால் உடலில் சர்க்கரை சத்து மற்றும் கொழுப்பு அதிகரிக்கிறது. ஆகவே இந்த பழக்கத்தை கண்டிப்பாக மாற்ற வேண்டும். 20 நிமிடம் அல்லது 30 நிமிடத்திற்கு ஒரு முறையாவது எழுந்து சிறிது நேரம் நடக்க வேண்டும்.
குறைந்தபட்சமாக ஒரு மணி நேரத்தில் ஒன்று அல்லது இரு நிமிடமாவது நடப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 07:13.25 மு.ப ] |
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். [மேலும்] | | ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!! |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:21.01 மு.ப ] [ ] |
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான். [மேலும்] | | உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய: 8வது பிறந்த தினத்தில் YouTube தளம் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:54.21 மு.ப ] |
முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. [மேலும்] | | சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:10.25 மு.ப ] [ ] |
சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை. [மேலும்] | | பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:49.52 மு.ப ] [ ] |
நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா? [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|