| | | |
| |
| | | |
| |
| இணைய செய்தி |
| மென்பொருட்கள் உதவியின்றி யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் எளியமுறை |
| [ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 06:43.49 மு.ப GMT ] |
யூடியூப்பில் உங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை மென்பொருள்கள் ஏதுமின்றி எளிதாக தரவிறக்கம் செய்யலாம்.இதற்கு முதலில் உங்களுக்கு பிடித்த வீடியோவின் URL-ஐ Copy செய்து கொள்ளவும்.

இந்த லிங்கை புதிய Browser விண்டோவில் முழுவதுமாக Paste செய்து கொள்ளவும்.


அதில் WWW. என்ற இடத்தில் SS என்று கொடுத்து Enter-ஐ அழுத்தவும்.

தற்போது புதிதாக ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உங்களுக்கு தேவையான வடிவத்தில் வீடியோ தரவிறக்கம் செய்து கொள்ளலாம். |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| iPhone களுக்கான Microsoft Office Mobile அப்பிளிக்கேஷன் வெளியீடு |
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 01:35.14 மு.ப ] [ ] |
மைக்ரோசொப்ட் நிறுவனமானது அப்பிள் தயாரிப்பில் உருவான iPhone களுக்கான Microsoft Office Mobile எனும் அப்பிளிக்கேஷனை வெளியிட்டு வைத்துள்ளது. [மேலும்] | | Dropbox தரும் புத்தம் புதிய வசதி |
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 01:32.37 மு.ப ] [ ] |
கிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைன் சேமிப்பு வசதியைத்தரும் சிறந்த தளங்களில் Dropbox தளமும் ஒன்றாகும். [மேலும்] | | மடிக்கணனியை பாதுகாக்க சில டிப்ஸ் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 12:31.49 பி.ப ] |
உணவு, உடை, தங்குமிடம் என்று அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகள் பட்டியலில் தற்போது கணனியும் இணைந்து விட்டது. [மேலும்] | | பேஸ்புக் சட்டிங்கிற்கு உதவும் புதிய மென்பொருள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:09.23 மு.ப ] |
தற்போது வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன்னகத்தே கவர்ந்து வைத்திருக்கும் முன்னணி சமூக வலைத்தளமானது பல்வேறு வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வருகின்றது. [மேலும்] | | குறைந்த விலையில் Vodafone அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி |
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 05:42.46 மு.ப ] [ ] |
சிறந்த கைப்பேசிகளை உருவாக்கி சந்தைப்படுத்தும் Vodafone நிறுவனமானது தற்போது குறைந்த விலையில் அன்ரோயிட் ஜெல்லி பீன் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Smart Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|