| | | |
| |
| | | |
| |
| கணணி செய்தி |
| கூகுள் குரோமின் புதிய பதிப்பு வெளியீடு |
| [ செவ்வாய்க்கிழமை, 03 யூலை 2012, 01:29.46 மு.ப GMT ] |
உலகம் முழுவதும் சுமார் 360 மில்லியன் மக்களை தன்னகத்தே கொண்டுள்ள கூகுள் குரோம், தற்போது சில பிழைகளை நீக்கி புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.இதன் புதிய பதிப்பு உங்களது குரோம் உலாவியில் அப்டேட் ஆகவில்லை என்றால், சுலபமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குரோம் உலாவியை ஓபன் செய்து வலது ஓரத்தில் உள்ள ஸ்பேனர் போன்ற ஐகானை கிளிக் செய்யவும்.
உங்களுக்கு ஒரு மெனு ஓபன் ஆகும் அதில் உள்ள About Google Chrome என்பதை கிளிக் செய்யவும்.
About Google Chrome என்பதை கிளிக் செய்தவுடன் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகி குரோமின் புதிய பதிப்பு தானாகவே நிறுவத் தொடங்கும்.
ஒரு சில நிமிடங்களில் உங்கள் குரோம் உலவி அப்டேட் ஆகி ஒரு விண்டோ வரும் அதில் உள்ள Relaunch என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களின் குரோம் உலவி reload புதிய பதிப்பு அப்டேட் ஆகிவிடும். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| நோய்களை விரட்டும் பாதாம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.17 மு.ப ] |
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. [மேலும்] | | விரைவில் வருகிறது 3D மவுஸ் |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:37.29 மு.ப ] [ ] |
இனிமேல் உங்கள் செயல்களை எளிதாக கணனிக்கு தெரியப்படுத்தும் வகையில் 3D மவுஸ்கள் விரைவில் வரவிருக்கிறது. [மேலும்] | | கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 07:13.25 மு.ப ] |
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். [மேலும்] | | அறிமுகமானது BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:24.35 மு.ப ] |
முதற்தர கைப்பேசிகளின் வரிசையில் காணப்படும் BlackBerry ஸ்மார்ட் கைப்பேசிகளின் புதிய அறிமுகமாக BlackBerry Q5 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்] | | ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!! |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:21.01 மு.ப ] [ ] |
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|