கைத்தொலைபேசி செய்தி
விரைவில் அறிமுகமாகும் Zopo ZP960 ஸ்மார்ட் கைப்பேசி
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 06:21.28 மு.ப GMT ]
மக்களின் மத்தியில் அதிக வரவேற்பைப்பெற்றுள்ள ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரிசையில் தற்போது Zopo ZP960 எனப்படும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியும் களமிறங்குகின்றது.

5.7 அங்குலமுடைய தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசியானது Quad-Core MT6589 Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளதோடு, 13 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 5 மெகாபிக்சல்கள் உடைய துணைக்கமெரா என்பனவும் காணப்படுகின்றன.

மேலும் இவை கூகுளின் Android 4.1 அல்லது 4.2 Jelly Bean இயங்குதளத்தினைக் கொண்டுள்ளதாக வெளிவரவுள்ளதுடன் இவற்றின் சேமிப்பு நினைவகமானது 32 GB ஆகவும் அமைந்துள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
செம்பருத்தியின் மருத்துவ குணங்கள்
VLC Media Player இன் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு
McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற
பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்களை ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்வதற்கு
7 நாட்களில் மிக அழகான தோற்றத்தை பெற வேண்டுமா?
iPhone களுக்கான Microsoft Office Mobile அப்பிளிக்கேஷன் வெளியீடு
Dropbox தரும் புத்தம் புதிய வசதி
LG அறிமுகப்படுத்தும் Optimus L4 II ஸ்மார்ட் கைப்பேசிகள் (வீடியோ இணைப்பு)
மடிக்கணனியை பாதுகாக்க சில டிப்ஸ்
பேஸ்புக் சட்டிங்கிற்கு உதவும் புதிய மென்பொருள்
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கூகுள் இணையதளத்தின் புதிய முயற்சி
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 10:08.51 மு.ப ]
கூகுள் நிறுவனமானது இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. [மேலும்]
பறக்கும் துவிச்சக்க​ர வண்டி வெற்றிகரமா​க பரீட்சிப்பு (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 08:44.54 மு.ப ] []
முதன் முறையாக பறக்கும் துவிச்சக்கர வண்டி ஒன்று வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
அனைத்து வகையான கோப்புக்களை​யும் திறக்க உதவும் மென்பொருள்
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 05:11.27 மு.ப ]
கணனியில் பயன்படுத்தப்படும் வீடியோ, புகைப்படங்கள், டெக்ஸ்ட் போன்ற கோப்புக்களை திறப்பதற்கு அதிகளவானவர்கள் தனித்தனி மென்பொருட்கள் அல்லது அப்பிளிக்கேஷன்களையே பயன்படுத்துவார்கள். [மேலும்]
ஜலதோஷத்தை போக்குவதற்கு இயற்கை வைத்தியங்கள்
[ வெள்ளிக்கிழமை, 14 யூன் 2013, 12:15.04 பி.ப ]
பொதுவாக குளிர்காலம் வரும் பொழுது ஜலதோஷமும் சேர்ந்து வரும். [மேலும்]
Android சாதனங்களுக்கான கிளவுட் பிரிண்டிங் அப்பிளிக்கேஷன் வெளியீடு
[ வெள்ளிக்கிழமை, 14 யூன் 2013, 03:03.02 மு.ப ] []
கூகுள் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றான கிளவுட் பிரிண்டிங் சேவையை Android பாவனையாளர்களுக்காக அறிமுகம் செய்து வைத்துள்ளது. [மேலும்]