ஃபேஸ்புக் உருவாக்கும் கைபேசி இப்படித்தான் இருக்குமாம்!
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 05:38.53 மு.ப GMT ]
சமூக வலைத்தளங்களில் முன்னணி வகிக்கும் நம்முடைய மனதையெல்லாம் கொள்ளைகொண்ட ஃபேஸ்புக், தற்பொழுது புதிதாக கைபேசிகள் தயாரிக்கப்போவதாக பல்வேறு கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளது.
அதேசமயம் ஃபேஸ்புக் கைபேசிகளின் மாதிரி வடிவங்களை சிலர் வெளியிட்டுள்ளனர். அந்த ஃபேஸ்புக் கைபேசி கற்பனை படங்கள் உங்களுக்காக கீழே தரப்பட்டுள்ளது.
தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். [மேலும்]