| | | |
| |
| | | |
| |
| ஏனைய தொழிநுட்ப செய்தி |
| பேஸ்புக்கில் 83 மில்லியன் போலியான கணக்குகள் |
| [ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012, 02:26.20 பி.ப GMT ] |
உலகின் பிரம்மாண்டமான சமூக இணையத்தளமாகக் கருதப்படும் பேஸ்புக் தளத்தில் உள்ள ஒரு பில்லியன் கணக்குகளில் 83 மில்லியன் வரையிலானவை போலியான பெயர்களில் உருவாக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள போலியான கணக்குகள் ஒட்டுமொத்தமான கணக்குகளில் 8.7 வீதமானவை போலியானவை என்பதுடன் 4.8 வீதமானவை ஒரே விதமான கணக்குகள் மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்டதனால் ஏற்பட்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர 2.4 வீதமான கணக்குகளில் சொந்த தகவல்களுக்கு பதிலாக வியாபார தகவல்களையும், செல்லப்பிராணிகளின் தகவல்களையும் கொடுக்கப்பட்டுள்ளதுடன், 1.5 வீதமானவை ஸ்பாமர்களினால் உருவாக்கப்பட்டுள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:10.25 மு.ப ] [ ] |
சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை. [மேலும்] | | பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:49.52 மு.ப ] [ ] |
நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா? [மேலும்] | | மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்!!! |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 06:31.21 மு.ப ] |
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | தந்தையாக போகிறீர்களா? இது உங்களுக்காக!!! |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:38.44 மு.ப ] [ ] |
கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. [மேலும்] | | நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:10.55 மு.ப ] |
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|