மருத்துவ செய்தி
செலவில்லாமல் உடல் எடையை குறைக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 01:58.30 பி.ப GMT ]
இன்றைய உலகில் ஆணும், பெண்ணும் குண்டு உடலை குறைக்க நடை பயிற்சி, உடற்பயிற்சின்னு உடல் வருத்தக்கிறாங்க.

இன்னொரு பக்கம் ஆறு வாரங்களில் அழகான ‘இடை’ ன்னு விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை, குறைக்க பணத்தை தண்ணியா செலவழிக்கறதும் உண்டு.

ஆனா, இவ்வளவு சிரமம் இல்லாம, உடல் எடை குறைக்க முடியும். அது ஒரு காலத்துல கடிச்சி, ருசிச்ச சாப்பிட்ட இனிப்பான சமாச்சாரம்தான்.

அவுஸ்திரேலியா நாட்டில் இருக்கிற மெல்போர்ன் உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுனர் ஆங்குர் தேசாய் மற்றும் லா ட்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் சேர்ந்து ஒரு ஆய்வு செய்துள்ளனர்.

அதன்படி, குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை
கரையச் செய்கிறது.

இதன் மூலம் உடல் எடை குறைகிறது. எடை குறைவதால் ஏற்படும் உடல் சோர்வையும் கரும்பு சாறு தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.

உடலில் சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது. பயன்படுத்த தொடங்கிய 12 வாரங்களில் இதன் பலன் வெளிப்படையாக தெரிய வரும்.

பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை குறைக்க கரும்பு பயன்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்கான வருவாயை வெளியிட்டது பேஸ்புக்
வீடியோ ஹேம் பிரியர்களை குஷிப்படுத்த வரும் Skylanders Trap Team
விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy Beam 2
ஆண்கள் ஏமாற்றும் போது என்ன பொய் சொல்வார்கள்?
உடல் ஆரோக்கியத்தைப் பேண மற்றுமொரு இலத்திரனியல் சாதனம் அறிமுகம்
சாதனைப் பயணத்தை நோக்கி WhatsApp அப்பிளிக்கேஷன்
ஆரோக்கியம் வேண்டுமா? இந்த பழத்தை சாப்பிடுங்கள்
விரைவில் அறிமுகமாகும் Sony Xperia M2 Dual
LG அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கடிகாரம்
கூகுள் கிளாஸில் புத்தம் புதிய வசதி
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: பத்மாவதி சிறிசேகரன்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: ஜெர்மனி Peine
பிரசுரித்த திகதி: 23 ஏப்ரல் 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பெயர்: பாலசுப்ரமணியம் குமாரஸ்ரீதரன்
பிறந்த இடம்: யாழ். வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 22 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா மகாலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.வேலணை
வாழ்ந்த இடம்: கொழும்பு, லண்டன்
பிரசுரித்த திகதி: 13 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: குமாரசிங்கம் பரமேஸ்வரி
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவிஸ் Bern
பிரசுரித்த திகதி: 17 ஏப்ரல் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
Motorola நிறுவனத்தின் Moto G LTE விரைவில் அறிமுகம்
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 02:26.38 மு.ப ] []
பிரபல கைப்பேசி உற்பத்தி நிறுவனமான Motorola தனது புதிய கைப்பேசியான Moto G LTE இனை எதிர்வரும் ஜுலை மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. [மேலும்]
விரைவில் வெளி வரும் பேஸ்புக் மொபைல் விளம்பரங்கள்
[ செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014, 02:05.23 மு.ப ] []
பில்லியன் வரையான பயனர்களை தன்கத்தே கொண்ட பிரபல சமூக இணையத்தளமான பேஸ்புக், விரைவில் மொபைல் சாதனங்கள் மூலமான விளம்பர சேவையை ஆரம்பிக்கவுள்ளது. [மேலும்]
இதுல இவ்வளவு இருக்கா?
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 12:21.26 பி.ப ] []
சொக்லேட்டின் மூலப்பொருளான கோகோ பீன்ஸை பற்றி கால காலமாக ஆராய்ச்சி நடந்தாலும், அதற்கு எப்போதுமே நேர்மறை முடிவுகள் தான். [மேலும்]
தசைவலி, மூட்டு வலியை குறைக்கும் “வைட்டமின் டி”
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 12:04.08 பி.ப ] []
தசைவலி மற்றும் மூட்டு வலியை “வைட்டமின் டி” குறைக்கும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். [மேலும்]
மைக்ரோசாப்ட் மொபைலாக மாறுகிறது “நோக்கியா”
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 09:43.39 மு.ப ] []
உலகின் முன்னணி மொபைல் நிறுவனமான நோக்கியா, இனி மைக்ரோசாப்ட் மொபைல் என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. [மேலும்]