| | | |
| |
| | | |
| |
| கணணி செய்தி |
| UEFI: சில புதிய தகவல்கள் |
| [ வியாழக்கிழமை, 09 ஓகஸ்ட் 2012, 02:04.27 மு.ப GMT ] |
யூபை எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பச் சொல், புதியதாய் இனி கணனி இயக்கத்தில் இணைக்கப்பட இருக்கும் இடைமுகம் ஒன்றைக் குறிக்கிறது.இதனை Unified Extensible Firmware Interface என விரித்துக் கூறலாம். தற்போது கணனியில் நீக்கமற இடம் பெற்றிருக்கும் BIOS(Basic Input Output System) interfaceக்குப் பதிலாக இது பயன்படுத்தப்பட இருக்கிறது.
நீங்கள் கணனியை ஸ்விட்ச் ஆன் செய்தவுடன், உங்கள் கணனியில் என்ன என்ன வன்பொருள் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று இந்த UEFI இடைமுகம் ஒரு ஸ்டாக் எடுக்கும்.
தன் சோதனையில் அறியப்படும் அனைத்து சாதனங்களும் நன்கு இயங்கும் தன்மையில் உள்ளனவா எனக் கண்டறியும்.
எல்லாம் சரியாக இருக்கிறது என அறிந்தவுடன் இயங்குதளத்தினை ஆன் செய்து பெர்சனல் கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டினை அதனிடமும்(கூடவே உங்களிடமும்) கொடுத்துவிடும். இதைத்தானே பயாஸ்(BIOS)இப்போது செய்து வருகிறது.
UEFI பலவகை சிப் கட்டமைப்பினை சப்போர்ட் செய்கிறது.(இதில் 32 மற்றும் 64 பிட் ப்ராசசர்களும் அடக்கம்) விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்களில் அமைய இருக்கும் ARM சிப்களும் இதில் அடக்கம்.
ஆனால், பயாஸ் இத்தனை வகை ப்ராசசர்களை சப்போர்ட் செய்திடாது. மேலும் இது 16 பிட் ப்ராசசர்களுடன் மட்டுமே இணைந்து செயல்படும்.
புதிய UEFI இடைமுகம் பல வகைகளில் செயலாற்றுவதுடன், பழைய பயாஸ் செய்திடும் வேலைகளையும் செய்கிறது. எனவே, பயாஸ் உள்ள பழைய மதர்போர்டினை, புதிய இடைமுகத்திற்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:10.25 மு.ப ] [ ] |
சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை. [மேலும்] | | பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:49.52 மு.ப ] [ ] |
நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா? [மேலும்] | | மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்!!! |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 06:31.21 மு.ப ] |
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | தந்தையாக போகிறீர்களா? இது உங்களுக்காக!!! |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:38.44 மு.ப ] [ ] |
கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. [மேலும்] | | நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:10.55 மு.ப ] |
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|