| | | |
| |
| | | |
| |
| இணைய செய்தி |
| இணையத் தேடலில் குறிப்பிட்ட கோப்பு வகையை மட்டும் தேடுவதற்கு |
| [ புதன்கிழமை, 04 யூலை 2012, 01:55.20 மு.ப GMT ] |
இன்றைய இணைய உலகில் எமக்கு தேவையான எந்தவொரு விடயம் பற்றியும் இலகுவாக தேடி அறிந்து கொள்ள முடியும்.எனினும் இவ்வாறான இணையத் தேடல்களின் போது, எதிர்பார்க்கும் கோப்பு வகைகளை விடவும் வேறு வகையான கோப்புக்கள், இணையத்தளங்கள் என்பனவற்றை தேடு இயந்திரங்கள் தேடித்தரும்.
எனவே இவ்வாறான குழப்பங்களைத் தவிர்த்து நீங்கள் விரும்பும் விடயத்தை உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட கோப்பினை தரவிறக்கம் செய்வதற்கு சில குறிப்பிட்ட வழிமுறைகள் காணப்படுகின்றன.
உதாரணமாக கணணி வன்பொருட்கள் தொடர்பான விடயங்களை pdf கோப்பில் தேடிப் பெறுவதற்கு ”computer hardware” filetype:pdf என டைப் செய்து தேடுவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
அவ்வாறே computer hardware தொடர்பான விடயங்களை ppt,doc கோப்புக்களாக தேடிப் பெறுவதற்கு ”computer hardware” filetype:ppt , ”computer hardware” filetype:doc என தேடிப்பெற முடியும். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இருதய அடைப்பை செலவில்லாமல் சரிசெய்யலாம்: பைபாஸ் செல்லும்முன் படியுங்கள்! |
[ புதன்கிழமை, 22 மே 2013, 06:32.41 மு.ப ] [ ] |
உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் குணமடைவீர்கள். [மேலும்] | | Samsung அறிமுகப்படுத்தும் Galaxy Mega 6.3 ஸ்மார்ட் கைப்பேசி |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 03:13.19 மு.ப ] |
சம்சுங் நிறுவனமானது Samsung Galaxy Mega 6.3 எனும் அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் ஜுலை மாதம் அறிமுகம் செய்கின்றது. [மேலும்] | | LG Optimus F3 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் |
[ புதன்கிழமை, 22 மே 2013, 02:55.51 மு.ப ] [ ] |
முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான LG நிறுவனமானது Optimus F3 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது. [மேலும்] | | நோய்களை விரட்டும் பாதாம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.17 மு.ப ] |
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. [மேலும்] | | விரைவில் வருகிறது 3D மவுஸ் |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:37.29 மு.ப ] [ ] |
இனிமேல் உங்கள் செயல்களை எளிதாக கணனிக்கு தெரியப்படுத்தும் வகையில் 3D மவுஸ்கள் விரைவில் வரவிருக்கிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|