ஏனைய தொழிநுட்ப செய்தி
ரோபோ தொழில்நுட்பத்தினைக் கொண்ட பறக்கும் தும்பி உருவாக்கம் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 03:07.00 மு.ப GMT ]
சமகாலத்தில் தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்து வரும் ரோபோ தொழில்நுட்பத்தின் அடுத்த பரிமாணமாக பறக்கும் தும்பி உருவாக்கப்பட்டுள்ளது.

BionicOpter Robotic Dragonfly என அழைக்கப்படும் இந்த பறக்கும் தும்பியினை Festo எனப்படும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 63cm நீளமான இறக்கைகளைக் கொண்ட இவை காற்றினை எதிர்த்து பறக்கும் ஆற்றலை உடையதாகவும் தேவைப்படின் இறக்கைகளை பயன்படுத்தாது அந்தரத்தில் நிற்கும் ஆற்றல் உடையவையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இவற்றினை 2.4 GHz அதிர்வெண் கொண்ட வயர்லெஸ் சமிக்ஞையை வெளிப்படுத்தும் ரிமோட் அல்லது ஸ்மார்ட் கைப்பேசிகளினால் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

இவ்வகை தும்பிக்கள் எதிர்காலத்தில் இராணுவ புலனாய்வு வேலைகளுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
நூடுல்ஸ் ஆரோக்கியமானதா?
கொழுப்பை கரைக்கும் கேரட்! சருமத்தையும் பளபளப்பாக்கும்
பல்வேறு வர்ணங்களில் HP அறிமுகம் செய்யும் புத்தம் புதிய லேப்டொப்
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதுமையான கையுறை
வலுவான எலும்புகளுக்கு! இதெல்லாம் மறக்காம சாப்பிடுங்க
அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க
கல்லூரி என்பது காதல்.....அலுவலகம் என்பது திருமணம்
தனது சேவையை விஸ்தரித்தது Spotify
Asus அறிமுகம் செய்யும் புதிய டேப்லட்
கொகா கோலாவை விடவும் ஆபத்தான பழ ரசங்கள்
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: முகேஸ்குமார் ரவிகுமார்
பிறந்த இடம்: லண்டன்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 1 ஒக்ரோபர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: இன்னாசித்தம்பி ஆரோக்கியநாதன்
பிறந்த இடம்: யாழ். பெரியவிளான்
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 1 ஒக்ரோபர் 2014
31ம் நாள் நினைவஞ்சலி
பெயர்: சிறி முருகதாஸ் பாலசுப்பிரமணியம்
பிறந்த இடம்: யாழ். கொக்குவில்
வாழ்ந்த இடம்: ஜெர்மனி
பிரசுரித்த திகதி: 30 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆண்மை கோளாறுகளை போக்கும் புடலங்காய்
[ செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2014, 05:51.47 மு.ப ] []
எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ள புடலங்காய், ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டது. [மேலும்]
பித்த பிரச்சனையா? அன்னாசி பழம் சாப்பிடுங்க
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 03:35.12 பி.ப ] []
பழங்களில் சுவையான பழமான அன்னாசியில் “வைட்டமின் பி” உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. [மேலும்]
காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிடலாம்?
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 11:50.10 மு.ப ] []
காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடித்தால் தான் பலருக்கும் பொழுதே விடுகிறது. [மேலும்]
இடது கை பழக்கம் உள்ளவரா? என்ன காரணம்
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 05:55.21 மு.ப ] []
உலகில் பெரும்பாலான நபர்கள் வலது கை பழக்கம் உடையவர்களாகவே இருக்கிறோம். [மேலும்]
மன உளைச்சலா? இதோ சூப்பரான பழம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2014, 01:36.33 பி.ப ] []
பழங்களிலேயே வாழைப்பழம் ஏராளமான நன்மைகளை மனிதனுக்கு அள்ளிதருகிறது. [மேலும்]