கைத்தொலைபேசி செய்தி
Microsoft - இன்தொடுதிரைத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 06:01.37 மு.ப GMT ]
கடந்த ஐந்து வருட காலமாக தொடுதிரைத் தொழில்நுட்பமானது மிகவும் பிரபல்யம் அடைந்து வருவதுடன் ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்கள் என்பனவற்றில் இத்தொழில்நுட்பம் உட்புத்தப்பட்டு வந்தது.

தற்போது சில கணினிகளிலும் பயன்படுத்தப்படும் இத்தொழில்நுட்பத்தின் எதிர்காலம் தொடர்பில் Microsoft நிறுவனமானது ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

தொடுதிரை தொழில்நுட்பத்துடன் வெளிவரவிருக்கும் சாதனங்களின் அடிப்படையில் தனது தொழில்நுட்பத்தினையும் மாற்றியமைக்கும் நோக்கிலேயே அந்நிறுவனம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுவருவதுடன் இது தொடர்பான காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
மனிதர்களை ஆளும் பலவித குணங்கள்: அறிந்துகொள்ளுங்கள்!
6 வருடங்களாக அதிகரித்துள்ள மனிதர்களின் ஆயுட்காலம்
சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து 5 நிமிடங்களில் நியூயோர்க்கிற்கு சென்றடையலாம்: நவீன விமானத்தின் டெமோ வெளியீடு (வீடியோ இணைப்பு)
ஸ்மார்ட் கைக்கடிகார விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டிய அப்பிள்
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்
நல்ல பழக்கவழக்கங்களை தெரிந்துகொள்ளுங்கள்!
செல்பி எடுத்தால் பேன்கள் பரவும்: அறிவுரை கூறும் மருத்துவர்கள்
உலகமே உங்கள் அலுவலகமாக மாறவேண்டுமா? இதோ புதிய செயலி
முகம் பொலிவு பெற முத்தான வழிகள்
சர்க்கரை நோயை அதிகரிக்கும் பழக்கவழக்கங்கள்!
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
[ வியாழக்கிழமை, 27 ஓகஸ்ட் 2015, 01:40.20 பி.ப ] []
நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. [மேலும்]
தினமும் தலைக்கு குளிக்கலாமா?
[ வியாழக்கிழமை, 27 ஓகஸ்ட் 2015, 08:14.16 மு.ப ] []
இரண்டு மருத்துவகுறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, அதனை அறிந்துகொண்டு பயன்பெறுங்கள். [மேலும்]
உடல்நலக்குறைவின் போது சாப்பிடவேண்டிய உணவுகள்!
[ புதன்கிழமை, 26 ஓகஸ்ட் 2015, 02:56.54 பி.ப ] []
உடல்நலக்குறைபாடுகள் ஏற்படும்போது சாப்பிடும் உணவுகளில் கவனம் தேவை. [மேலும்]
டயட்டில் இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களால் குழந்தைகளுக்கு ஆபத்து
[ புதன்கிழமை, 26 ஓகஸ்ட் 2015, 06:45.39 மு.ப ] []
கருவுற்றிருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வருதல் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் என மருத்துவர்கள் குறிப்பிட்டு வருவது தெரிந்ததே. [மேலும்]
வியர்வை வெளியேறுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
[ செவ்வாய்க்கிழமை, 25 ஓகஸ்ட் 2015, 02:06.37 பி.ப ] []
வியர்வை வெளியேறுவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. [மேலும்]