| | | |
| |
| | | |
| |
| சுகாதார செய்தி |
| உடல் ஆரோக்கியத்திற்கு |
| [ செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 03:42.06 பி.ப GMT ] |
இன்றைய நவீன உலகில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், அனைவரும் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியம்.பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிடுதல்: அலுவலகம் செல்லும் நாட்களில் வீடு வந்தால் பழங்கள் சாப்பிடுவதையும், வாரவிடுமுறை நாட்களில் மட்டு காரசாரமான உணவுகளை அளவோடு சாப்பிடுவதையும் வழக்கமாக்கி கொள்ளலாம்.
பழங்கள் நிறைய சாப்பிடுவது மலசிக்கல் நீக்கம், உடலில் நல்ல ரத்தம், சக்தி சேருதல் போன்ற நல்ல பலன்களை அளிக்கிறது.
உணவில் பூண்டு, வெங்காயம் நிறைய சேர்த்து கொள்ளுதல்: பூண்டை தினமும் சமையலில் பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பூண்டு குழம்பு, பூண்டு ரசம், பூண்டு சட்னி என பெரும்பாலும் தினம் ஒரு வகையை சமையலில் செய்யலாம்.
தினமும் பூண்டு சேர்த்துக் கொள்ளுவதால் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் இரண்டும் உங்களை எட்டி பார்க்காது.
எட்டு மணி நேர தூக்கம்: பெரும்பாலும் ஏழு அல்லது எட்டு மணி நேரம் தூங்கி விடுதல் நலம். தூக்கம் குறைந்தால் பிரச்னைதான் வரும்.
வருடாந்திர உடல் பரிசோதனை: ஆண்டுதோறும் ஒருமுறை உடலை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பேஸ்புக் சட்டிங்கிற்கு உதவும் புதிய மென்பொருள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:09.23 மு.ப ] |
தற்போது வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினரையும் தன்னகத்தே கவர்ந்து வைத்திருக்கும் முன்னணி சமூக வலைத்தளமானது பல்வேறு வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வருகின்றது. [மேலும்] | | குறைந்த விலையில் Vodafone அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி |
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 05:42.46 மு.ப ] [ ] |
சிறந்த கைப்பேசிகளை உருவாக்கி சந்தைப்படுத்தும் Vodafone நிறுவனமானது தற்போது குறைந்த விலையில் அன்ரோயிட் ஜெல்லி பீன் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Smart Mini எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] | | வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கிணங்க ஃபேஸ்புக்கில் புதிய வசதி அறிமுகம் |
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 11:56.27 மு.ப ] [ ] |
ட்விட்டரில் பயன்படுத்தப்படும் ஹேஷ் டேக் (HashTAG) வசதியை ஃபேஸ்புக் இணையதளமும் அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] | | கூகுள் இணையதளத்தின் புதிய முயற்சி |
| [ சனிக்கிழமை, 15 யூன் 2013, 10:08.51 மு.ப ] |
கூகுள் நிறுவனமானது இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. [மேலும்] | | பறக்கும் துவிச்சக்கர வண்டி வெற்றிகரமாக பரீட்சிப்பு (வீடியோ இணைப்பு) |
[ சனிக்கிழமை, 15 யூன் 2013, 08:44.54 மு.ப ] [ ] |
முதன் முறையாக பறக்கும் துவிச்சக்கர வண்டி ஒன்று வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|