மென்பொருள் செய்தி
MacX Video Converter மென்பொருளை இலவசமாகத் தரவிறக்கம் செய்வதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 05:24.56 மு.ப GMT ]
வீடியோக் கோப்பு வகைகளை தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றியமைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.

அவற்றில் அப்பிளின் Mac இயங்குதளத்தில் நிறுவி பயன்படுத்தக்கூடிய சிறந்த மென்பொருட்களில் ஒன்றாக MacX Video Converter காணப்படுகின்றது.

இம்மென்பொருளினை பெற்றுக்கொள்வதற்கு 49.95 டொலர்கள் செலவு செய்யவேண்டிய போதிலும் ஈஸ்டர் தினத்தினை முன்னிட்டு ஆயுட்கால லைசென்ஸ் கீயானது இலவசமாக தரப்படுகின்றது.

இம்மென்பொருளின் உதவியுடன் MKV, M2TS, AVCHD, H.264/MPEG-4 AVC, SD வீடியோக் கோப்புக்கள் உட்பட AVI, MPEG, MP4, H.264, MOV, FLV, F4V, RM, RMVB, WebM, Google TV மற்றும் iMovie, iTunes, iPhone 5/4S, iPad 3/4, iPad Mini, iPod touch 5, iPod classic, iPod nano, Apple TV, Android, PSP போன்ற சாதனங்களுக்கான வீடியோ கோப்பு வகைகளையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.


தரவிறக்கச் சுட்டி

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கண்ணில் கருவளையமா? கவலைய விடுங்க
அலர்ஜியை அகற்றும் காலிஃபிளவர்
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திரை தயார்
பேஸ்புக் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி
விண்டோஸ் 9 தொடர்பான தகவல்கள் வெளியாகின
முட்டைக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்!
பெண்களை டார்ச்சர் செய்யும் குதிங்கால் வலி!
இரத்தத்தை சுத்தப்படுத்தும் ப்ராக்கோலி பொறியல்!
சந்திரனில் மற்றுமொரு பாரிய குழி கண்டுபிடிப்பு
சோனி அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
6ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சின்னத்துரை லலிஸ் லாலினி
பிறந்த இடம்: யாழ். அரியாலை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 22 யூலை 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: நந்தகுமார் கதிர்செல்வன்
பிறந்த இடம்: கிளிநொச்சி
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 17 யூலை 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: கணேசமூர்த்தி முத்தையா
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: டென்மார்க் Arhus
பிரசுரித்த திகதி: 17 யூலை 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கர்ப்பப்பையை வலிமைபடுத்தும் கருப்பட்டி
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2014, 02:36.54 பி.ப ] []
பெண்களுக்கு கருப்பட்டி சிறந்த ஆரோக்கிய தரும் பொருளாகும். [மேலும்]
சிறுநீரகக் கோளாறுகளுக்கு தீர்வு தரும் வெள்ளை பூசணி
[ சனிக்கிழமை, 19 யூலை 2014, 12:54.46 பி.ப ] []
உடலை இளைக்கச் செய்வதிலிருந்து, சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்வது வரை வெள்ளை பூசணிக்குள் ஒளிந்திருப்பது அத்தனையும் அற்புதமான மருத்துவக் குணங்களே. [மேலும்]
சூப் பற்றிய சூப்பர் தகவல்கள்!
[ சனிக்கிழமை, 19 யூலை 2014, 12:17.49 பி.ப ] []
உடல் நலமில்லாதவர்களுக்கும் உடல் இளைக்க நினைப்போருக்கும் உகந்த உணவு சூப். [மேலும்]
பேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள புத்தம் புதிய வசதி
[ சனிக்கிழமை, 19 யூலை 2014, 06:23.12 மு.ப ] []
சமூகவலைத்தளங்களின் வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் நிறுவனம், தனது பயனர்களுக்காக விரைவில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது. [மேலும்]
அழகுடன் ஆரோக்கிய வாழ்க்கை வேண்டுமா? ஒரு ஸ்ட்ராபெரி சாப்பிடுங்கள்
[ வெள்ளிக்கிழமை, 18 யூலை 2014, 11:43.36 மு.ப ] []
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. [மேலும்]