| | | |
| |
| | | |
| |
| இணைய செய்தி |
| இணையத்தளம் பாதுகாப்பானதா என்பதை கண்டறிவதற்கு |
| [ திங்கட்கிழமை, 02 யூலை 2012, 02:26.30 மு.ப GMT ] |
இன்றைய காலத்தில் பல்கிப் பெருகிவரும் இணையப் பாவனைகளின் அடிப்படையில் இணையத்தளங்களின் எண்ணிக்கையும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது.இதனால் பல நன்மைகள் கிடைக்கின்ற போதிலும் மறைமுகமான தீமைகளும் காணப்படவே செய்கின்றன.
குறிப்பாக பணக்கொடுக்கல் வாங்கல்களை ஒன்லைன் மூலமாக மேற்கொள்ளும்போது சில போலியான இணையத்தளங்கள் பணப்பறிப்பை மேற்கொள்ளுகின்றன. அதே போன்று கணணி வைரஸ்களினைப் பரப்பும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளுகின்றன.
எனவே குறித்த இணையத்தளம் ஒன்று பாதுகாப்பானதா என்பதை அறிந்து பின்னர் தொடர்ந்து அவ்விணையத்தைப் பயன்படுத்துவது சாலச்சிறந்ததாகும்.
இவ்வாறு இணையத்தளம் ஒன்றின் பாதுகாப்புத் தன்மையை அறிந்துகொள்வதற்காக urlvoid.com எனும் இணையத்தளம் உதவுகின்றது.
இவ் இணையத்தளத்திற்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டிய இணையத்தளத்தின் முகவரியை(url) உள்ளீடு செய்து Scan Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிது நேரத்தில் அவ் இணையம் தொடர்பான தரவுகள், பாதுகாப்புத்தன்மை போன்ற தகவல்கள் அனைத்தும் கிடைக்கும். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| நோய்களை விரட்டும் பாதாம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:51.17 மு.ப ] |
நட்ஸ்களின் ராஜாவான பாதாமில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. [மேலும்] | | விரைவில் வருகிறது 3D மவுஸ் |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:37.29 மு.ப ] [ ] |
இனிமேல் உங்கள் செயல்களை எளிதாக கணனிக்கு தெரியப்படுத்தும் வகையில் 3D மவுஸ்கள் விரைவில் வரவிருக்கிறது. [மேலும்] | | கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 07:13.25 மு.ப ] |
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். [மேலும்] | | அறிமுகமானது BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:24.35 மு.ப ] |
முதற்தர கைப்பேசிகளின் வரிசையில் காணப்படும் BlackBerry ஸ்மார்ட் கைப்பேசிகளின் புதிய அறிமுகமாக BlackBerry Q5 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்] | | ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!! |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:21.01 மு.ப ] [ ] |
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|