மருத்துவ செய்தி
பாம்பு கடித்தவர்களுக்கான முதலுதவி
[ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013, 08:31.24 மு.ப GMT ]
கிராமப்புறங்களில் பாம்புக்கடி என்பது சாதாரணமாக நிகழக்கூடியது. ஆனால், முதல் உதவி பற்றித் தெரியாததால் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.

பாம்பு கடித்த இடத்தில் பாம்பின் பற்கள் பதிந்த அடையாளம் இருக்கும். அந்த இடத்தைச் சுத்தமான தண்ணீரால் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கடிபட்ட இடத்தைச் சற்றுத் தூக்கி உயரமாக வைத்திருக்க வேண்டும்.

காயத்துக்கு இரண்டு முதல் நான்கு அங்குலம் மேலாக உள்ள பகுதியில், ஈரமானத் துணிகளைக் கொண்டு அழுத்திக் கட்டு போட வேண்டும்.

காயத்தின் மீது மஞ்சள் போன்றப் பொருட்களைப் பூசக் கூடாது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

பாம்பு கடித்த இடத்தில் வாய் வைத்து உறியவும், கத்தியால் கீறவும் கூடாது.

தேள், பூரான் போன்ற விஷக்கடி ஏற்பட்டவர்களும் முதலில் கடிபட்ட இடத்தை நன்கு கழுவி, கொட்டுப்பட்ட இடத்திற்கு ஐஸ் ஒத்தடம் கொடுப்பதுதான் சிறந்த முதலுதவி.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஊறுகாய் அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பக்க விளைவுகளா?
பெண்களை குறிவைக்கும் நோய்
புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் புதிய சாதனம் உருவாக்கம்
கூகுள் Chromebook மடிக்கணனியில் அதிரடி வசதி
பாலுடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தவிர்க்காமல் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்
உங்களுக்கு தெரியாத ‘விஎல்சி’ பிளேயரின் அசத்தலான அம்சங்கள்
Samsung Galaxy S6 கமெராவின் துல்லியத்தை காட்டும் டெமோ
அன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய Outlook Beta பதிப்பு
வீடுகளுக்கான புதிய தானியங்கி பாதுகாப்பு முறைமை
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: செல்லத்துரை தவமணிதேவி
பிறந்த இடம்: யாழ். உரும்பிராய் மேற்கு
வாழ்ந்த இடம்: இத்தாலி Lecce
பிரசுரித்த திகதி: 25 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெயர்: கருணாநந்தசிவம் தனலட்சுமி
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: நீர்கொழும்பு
பிரசுரித்த திகதி: 19 ஏப்ரல் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுங்கள்!
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 01:03.38 பி.ப ]
சமையலுக்கும், நறுமணத்துக்கும் முக்கியமாக பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் மருந்தாக செயல்படுகிறது. [மேலும்]
தந்தையாகப் போகிறீர்களா? ஒரு குட்டி அட்வைஸ்
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 06:11.48 மு.ப ] []
தாயாக போகும் பெண்களை விட, தந்தையாக போகும் ஆண்களுக்கு தான் பயம் கலந்த சந்தோஷம் இருக்கும். [மேலும்]
வாய் துர்நாற்றத்தை போக்க சூப்பர் டிப்ஸ்
[ செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2015, 10:55.15 மு.ப ] []
உடலில் உள்ள பிரச்னைகளில் மிக மோசமானதும், சகிக்க முடியாததும் என்றால் அது வாய் துர்நாற்றம் தான். [மேலும்]
கழுத்து கருப்பா இருக்கா? பளிச்சென மாற்ற சூப்பர் பேக்குகள்
[ செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2015, 07:26.28 மு.ப ] []
முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம். [மேலும்]
இரத்த சோகையை கட்டுப்படுத்தும் சூப்பர் உணவுகள்
[ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015, 01:28.20 பி.ப ] []
உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும் போது இரத்த சோகை ஏற்படுகிறது. [மேலும்]