| | | |
| |
| | | |
| |
| மென்பொருள் செய்தி |
| கணணித் திரையின் பின்னணியை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு |
| [ திங்கட்கிழமை, 02 யூலை 2012, 01:41.52 பி.ப GMT ] |
கணணியைப் பயன்படுத்தும் போது அதன் திரையிலிருந்து வெளிவிடப்படும் கதிர்கள் கண்களுக்கு தீங்கு விளைவிப்பனவாக அமையும். அதே வேளை சில பின்னணி காட்சிகள் எரிச்சலூட்டுவதாகவும் அமைந்திருக்கும்.இதனால் கணணியில் தொடர்ச்சியாக வேலை செய்யும் தன்மை பாதிக்கப்படலாம்.
எனவே இப்பிரச்சினையைத் தீர்த்து நீங்கள் விரும்பியவாறு கணணித் திரையின் பின்னணியை மாற்றியமைப்பதற்கு Monitor Plus எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருளின் உதவியுடன் கணணியில் செய்யப்படும் வேலைகளுக்கு ஏற்றவாறு அதன் வெளிச்சம், வர்ணங்கள் போன்றவற்றை இலகுவாக மாற்றியமைக்க முடியும்.
தரவிறக்க சுட்டி

|
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:10.55 மு.ப ] |
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. [மேலும்] | | கண் பார்வையை பாதிப்பு ஏற்படுத்தும் LED விளக்கு |
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:51.29 மு.ப ] [ ] |
எல்இடி(LED) விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். [மேலும்] | | அருமருந்தாகும் தயிர் |
[ புதன்கிழமை, 15 மே 2013, 07:29.48 மு.ப ] [ ] |
தயிர் ஒரு அருமருந்து என்பது பலருக்கு தெரிவதில்லை. சிலருக்கு தயிரை கண்டாலே பிடிக்காது, சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது. [மேலும்] | | மனநோய் - சில உண்மைகள் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 06:59.56 மு.ப ] |
தற்பொழுதெல்லாம் மருத்துவ ரீதியாக மனநோயும் இதர நோய்களை போலவே ஒரு வியாதியாகவே கருதப்படுகிறது. [மேலும்] | | கண்ணாடியால் ஏற்படும் முகத்தழும்பை நீக்க |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 01:58.18 பி.ப ] |
தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|