கைத்தொலைபேசி செய்தி
விரைவில் அப்பிளின் ஐபோன் 5S மற்றும் 6
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 06:00.37 மு.ப GMT ]
2013ம் ஆண்டுக்குள் அப்பிளின் ஐபோன் 5S மற்றும் 6 வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவை சேர்ந்த லாவ்யோபா.காம் என்ற இணையத்தளமே இத்தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அத்தளத்தில், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஐபோன் 5S மற்றும் 6 வெளியாகும்.

மேலும், இதில் ஒரு கைபேசி மே மாதத்திற்குள்ளும், மற்றொன்று டிசம்பர் மாதத்திற்குள்ளும் வெளியாகும் என்றும், இந்த கைபேசிகள் மற்றவைகளை விட அதிசிறந்த தொழில்நுட்பத்துடன் வெளியாகும் எனவும் தகவல் வெளியிட்டுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சத்தான உணவுகளை சமைப்பது எப்படி? ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சூப்பரான டிப்ஸ்
இந்த உணவுகளை சாப்பிட்டால் அதிகம் பசிக்கும்
கணனியிலுள்ள தரவுகளை பாதுகாக்க Windows Hello
மனிதனின் அறநெறிக் கோட்பாட்டை தகர்க்கும் இணையப் பாவனை
மாட்டுக்கறியின் தீமைகள்
விண்டோஸ் 8 இயங்குதளத்தில் Start மெனுவினை பெறுவதற்கு
அவித்த உணவுகளின் நன்மைகள்
டுவிட்டர் அறிமுகப்படுத்தும் வீடியோ Application
சோனி நிறுவனத்தின் SmartEyeglass Developer பதிப்பு அறிமுகம்
இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்பா? இதோ சூப்பரான உடற்பயிற்சி
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: பூபதி குலசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவீடன்
பிரசுரித்த திகதி: 30 மார்ச் 2015
16ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: வேலாயுதம் தம்பிராசா
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்
பிரசுரித்த திகதி: 28 மார்ச் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இதயத்துக்கு பலம் தரும் புடலங்காய்
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 12:37.54 பி.ப ] []
சுவையான காய்கறிகளில் ஒன்றான புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். [மேலும்]
இஞ்சியின் மருத்துவ பலன்கள்
[ வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2015, 07:41.25 மு.ப ] []
உணவில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் இஞ்சியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. [மேலும்]
ஆண்மையை அதிகரிக்கும் அருமருந்து
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 11:47.55 மு.ப ] []
இயற்கையின் கொடையான தேங்காய் பல்வேறு நோய்களில் இருந்து தடுத்து நமது உடல்நலத்தை பாதுகாக்கிறது. [மேலும்]
பூமியை கடக்கும் "ராட்சத விண்கல்": நாளை அழியப்போகும் நாடு எது? (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 07:01.14 மு.ப ] []
37000 கி.மீ. வேகத்தில் பூமியை கடக்கும் ராட்சத விண்கல் பூமி மீது மோதினால் ஒரு நாடே அழியும் அபாயம் ஏற்படும் என நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
கலோரி குறைந்த உணவு சாப்பிட வேண்டுமா? இதோ ஐடியா
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2015, 06:22.16 மு.ப ] []
அன்றாடம் கலோரி குறைந்த உணவுகளை சாப்பிட விரும்புபவர்களுக்கு விஞ்ஞானிகள் புது ஐடியா ஒன்றினை வெளியிட்டுள்ளனர் [மேலும்]