| | | |
| |
| | | |
| |
| மென்பொருள் செய்தி |
| வன்தட்டில் உள்ள பிழைகளை நீக்குவதற்கு |
| [ செவ்வாய்க்கிழமை, 03 யூலை 2012, 01:19.19 மு.ப GMT ] |
அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் வன்தட்டில் பலவிதமான கோளாறுகள் ஏற்பட்டு, அதனால் பிழை செய்தி காணப்படும்.விண்டோஸ் இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணணியில் தான் இதுபோன்ற பிழைச் செய்திகள் அதிகமாக காணப்படும்.
வன்தட்டில் மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். தேவை இல்லையெனில் மென்பொருள்களை கணணியில் இருந்து நீக்கி விடுவோம்.
நீக்கப்படும் மென்பொருளானது முழுமையாக நீங்காமல் சில கோப்புகள் கணணியிலேயே தங்கிவிடும். அந்த கோப்புகளால் கணணியில் அடிக்கடி பிழைச்செய்தி தோன்றலாம். இதுபோன்ற பிழைச் செய்திகளை சரிசெய்ய ஒரு மென்பொருள் உதவுகிறது.
இதனை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை திறந்து சோதனை செய்ய வேண்டிய டிரைவை தெரிவு செய்து, Read Only பொத்தானை அழுத்தி சோதனை செய்து கொண்டு பிழை செய்தி இருப்பின் Fix பொத்தானை அழுத்தவும்.
பிழை செய்திகளை நீக்கம் செய்ய வேண்டுமெனில் Fix and Recover பொத்தானை அழுத்தி இந்த பிழை செய்திகளை மீட்டுக் கொள்ள முடியும். பின் கணணியை மறு தொடக்கம்(Restart) செய்துகொள்ள வேண்டும்.
இந்த மென்பொருளானது முற்றிலும் இலவசமாகும். விண்டோஸ் 7க்கு இது மிக சிறந்த மென்பொருளாகும்.
தரவிறக்க சுட்டி |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மனநோய் - சில உண்மைகள் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 06:59.56 மு.ப ] |
தற்பொழுதெல்லாம் மருத்துவ ரீதியாக மனநோயும் இதர நோய்களை போலவே ஒரு வியாதியாகவே கருதப்படுகிறது. [மேலும்] | | கண்ணாடியால் ஏற்படும் முகத்தழும்பை நீக்க |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 01:58.18 பி.ப ] |
தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். [மேலும்] | | பார்கோட்ஸின் ரகசியம் தெரியுமா? |
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 07:25.40 மு.ப ] [ ] |
இன்றைய தொழில்நுட்ப உலகில் நாம் கடைகளில் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் பார்கோட்(Barcode) இருப்பதை பார்த்திருப்போம். [மேலும்] | | அறிமுகமாகின்றது Desktop கணினிகளுக்கான Viber அப்பிளிக்கேஷன் |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 05:36.59 மு.ப ] |
இலவச அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றினை ஸ்மார்ட் கைப்பேசிகளினூடாக அனுப்பும் சேவையினை வழங்கிவந்த Viber நிறுவனமானது தற்போது குறித்த அப்பிளிக்கேஷனை Desktop கணனிகளிலும் நிறுவிப் பயன்படுத்தக்கூடியதான பதிப்பை அறிமுகப்படுத்துகின்றது. [மேலும்] | | வெப் கமெராவின் புதிய பயன்பாடுகள் |
| [ திங்கட்கிழமை, 13 மே 2013, 04:35.20 பி.ப ] |
இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடை பெறுகின்ற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகி வருகிறது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|