| | | |
| |
| | | |
| |
| கணணி செய்தி |
| இணைய இணைப்பு அற்ற நிலையிலும் கூகுள் டாக்ஸ்ஸை பயன்படுத்துவதற்கு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 01 யூலை 2012, 01:37.08 மு.ப GMT ] |
நீங்கள் கூகுள் டாக்ஸின் தொடர்ச்சியான பயனரா? ஆம் எனில் உங்களுக்கு ஓர் நற்செய்தி.இதுவரை காலமும் ஒன்லைன் மூலம்(இணைய இணைப்பு உள்ள போது) பயன்படுத்தப்பட்டு வந்த கூகுள் டாக்ஸ் வசதியை தற்போது கூகுள் நிறுவனம் இணைய இணைப்பு அற்ற நிலையிலும் (Offline) பயன்படுத்தக் கூடியவாறு மாற்றியமைத்துள்ளது.
அதாவது கூகுள் ட்ரைவ் இலிருந்து ஒன்லைன் மூலம் திறக்கப்பட்ட கூகுள் டாக்ஸ் அப்பிளிக்கேசன் ஒன்றில் மாற்றங்களை மேற்கொள்ளும் போது, இணைய இணைப்பு இல்லாவிடில் குறித்த மாற்றங்கள் உங்கள் கணணியில் உள்ள Cache Memory-ல் சேமித்து வைக்கின்றது.
பின்னர் இணைய இணைப்பு ஏற்படுத்தப்பட்டதும் மீண்டும் கூகுள் ட்ரைவினுள் சேமிக்கப்படும். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 07:13.25 மு.ப ] |
கருப்பான சருமம் கொண்ட பெண்கள் கோடை காலத்தில் தைரியமாய் வெளியே சுற்றலாம். [மேலும்] | | ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!! |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 06:21.01 மு.ப ] [ ] |
திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள் மற்றும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதான். [மேலும்] | | உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய: 8வது பிறந்த தினத்தில் YouTube தளம் |
| [ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:54.21 மு.ப ] |
முதற்தர வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் YouTube தளத்திலிருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. [மேலும்] | | சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 06:10.25 மு.ப ] [ ] |
சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை. [மேலும்] | | பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 05:49.52 மு.ப ] [ ] |
நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா? [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|