புத்தம் புதிய அன்ரோயிட் கேமிங் சாதனம் அறிமுகம் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 03:34.28 மு.ப GMT ]
கேம் பிரியர்களுக்காக தொடர்ந்தும் பல்வேறு கேமிங் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுவரும் நிலையில் தற்போது GameStick எனும் புத்தம் புதிய சாதனம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இச்சாதனமானது இடத்திற்கு இடம் எடுத்துச் செல்லக்கூடிய (Portable) அளவிற்கு சிறிதாக காணப்படுகின்றது.
இதனை HDMI இணைப்பி மூலம் நேரடியாகவே ரிவியுடன் இணைக்கும் வசதியும் காணப்படுகின்றது.
மேலும் இச்சாதனத்துடன் கேம்களை கட்டுப்படுத்துவதற்கென தரப்படும் PlayStick ஆனது வயர்லெஸ் தொழில்நுட்பமான Bluetooth - இனை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. [மேலும்]
தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். [மேலும்]