கணணி செய்தி
விண்டோஸ் 7ன் வேகத்தை அதிகரிப்பத​ற்கு
[ சனிக்கிழமை, 07 யூலை 2012, 07:17.01 மு.ப GMT ]
கணிணிப்பாகங்களை ஒருங்கிணைத்து செயற்பட வைப்பதில் இயங்குதளமானது மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதனால் ஒரு கணிணியின் வேகம் இயங்குதளத்தின் செயற்பாட்டிலும் தங்கியுள்ளது. இவ்வாறு இயங்குதளங்களில் பிரபல்யமானதாகக் காணப்படும் விண்டோஸ் 7 ன் ஆரம்ப வேகத்தை (startpu speed) அதிகரிப்பதன் மூலம் கணிணியின் ஆரம்பவேகத்தினையும் அதிகரிக்க முடியும்.

இதனை செயற்படுத்துவதற்கு Start பொத்தானை அழுத்தி அங்கு தேடுவதற்கு எனத் தரப்பட்டுள்ள பகுதியில் msconfig என டைப் செய்து தோன்றும் புரோகிராமை இயக்க வேண்டும்.

தொடர்ந்து தோன்றும் விண்டோவில் startup எனும் டேப்பினை தெரிவு செய்து கணிணி ஆரம்பிக்கும்போது இயங்க தேவையில்லை என நீங்கள் கருதும் புரோகிராம்களின் நேரே இருக்கும் தெரிவினை நீக்கி விட்டு பின் Apply செய்து Ok செய்யவும்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
உங்கள் பேஸ்புக் தளம் பாதுகாப்பானதாக அமைய சில வழிகள்
நோய்களை விரட்டும் பாதாம்
விரைவில் வருகிறது 3D மவுஸ்
கருப்பான சருமம் கொண்டவரா? கவலையை விடுங்கள்
அறிமுகமானது BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி
ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் எலுமிச்சை!!!
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... - 8வது பிறந்த தினத்தில் YouTube தளம்
Samsung Galaxy S4 கைப்பேசி விரைவில் Google Play தளத்தில்
750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்
Google Play Books தரும் புத்தம் புதிய வசதி
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
அகாலமரணம்
பெயர்: ஜோதினி இராஜ்குமார்
பிறந்த இடம்: செட்டிகுளம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்!!!
[ சனிக்கிழமை, 18 மே 2013, 06:31.21 மு.ப ]
வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்]
தந்தையாக போகிறீர்களா? இது உங்களுக்காக!!!
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:38.44 மு.ப ] []
கருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை. [மேலும்]
நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 09:10.55 மு.ப ]
ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது. [மேலும்]
கண் பார்வையை பாதிப்பு ஏற்படுத்தும் LED விளக்கு
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:51.29 மு.ப ] []
எல்இடி(LED) விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
அருமருந்தாகும் தயிர்
[ புதன்கிழமை, 15 மே 2013, 07:29.48 மு.ப ] []
தயிர் ஒரு அருமருந்து என்பது பலருக்கு தெரிவதில்லை. சிலருக்கு தயிரை கண்டாலே பிடிக்காது, சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடு இறங்காது. [மேலும்]